மதுரை

முகப்பு

மாவட்டம்

மதுரை

Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

பள்ளி ஆசிரியரிடம் 10 பவுன் நகை மோசடி: தம்பதி மீது வழக்கு

பதிவு செய்த நேரம்:2013-05-24 12:23:10

மதுரை, :  பள்ளி ஆசிரியரிடம் 10 பவுன் நகையை பெற்று, திரும்ப தராமல் மோசடி செய்த தம்பதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மதுரை ....

மேலும்

குடிநீரில் கழிவுநீர் கலப்பு பொதுமக்கள் திடீர் மறியல்

பதிவு செய்த நேரம்:2013-05-24 12:23:02

மதுரை, :  குடிநீரில் கழிவுநீர் கலந்துவருவதை கண்டித்து பொதுமக்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
மதுரை தத்தனேரி ....

மேலும்

டிரைவர், கண்டக்டருக்கு திட்டு போக்குவரத்துக்கழக மேலாளர் உள்பட 4 பேர் மீது வழக்கு

பதிவு செய்த நேரம்:2013-05-24 12:22:54

மதுரை, :  டிரைவர், கண்டக்டரை தகாத வார்த்தையால் திட்டியதாக அரசுப் போக்குவரத்துக்கழக மேலாளர் உள்பட 4 பேர் மீது போலீசார் ....

மேலும்

வீடு ஆக்கிரமிப்பு விவகாரம் புகார்தாரரிடம் விசாரிக்காமல் வழக்கை முடித்த போலீஸ் மறு விசாரணைக்கு ஐகோர்ட் உத்தரவு

பதிவு செய்த நேரம்:2013-05-24 12:22:46

மதுரை, :  வீடு ஆக்கிரமிப்பு தொடர்பாக புகார் கொடுத்தவரிடம் விசாரிக்காமல், போலீசார் வழக்கை முடித்ததால் மறு விசாரணைக்கு ஐகோர்ட் ....

மேலும்

மதுரை சிறைக்குள் சிம்கார்டு, கஞ்சா வீச்சு மர்ம நபர்களுக்கு வலை

பதிவு செய்த நேரம்:2013-05-24 12:22:38

மதுரை, : மதுரை சிறைக்குள் சிம்கார்டு, கஞ்சா உள்ளிட்ட பொருட் களை வீசிய மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை மத்திய சிறை ....

மேலும்

அரசு மருத்துவமனையில் அவலம் கழிப்பறையா? மது அருந்தும் இடமா? 800 காலி பாட்டில்கள் கண்டெடுப்பு

பதிவு செய்த நேரம்:2013-05-24 12:22:30

மதுரை, : மதுரை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கான கழிப் பறை, மது அருந்தும் இட மாக பயன்படுத்தப்படுகி றது. ஒவ்வொரு மாதமும் இங்கு ....

மேலும்

மதுரையின் புறநகர் பகுதிகளையும் சுற்றுலா தலமாக மேம்படுத்த வேண்டும் Ôபஸ் டூர்Õ விழாவில் கலெக்டர் பேச்சு

பதிவு செய்த நேரம்:2013-05-24 12:22:22

மதுரை, : Ôமதுரை நக ரை மட்டுமல்லாது புறநகர் பகுதிகளையும் சுற்றுலாத் தல மதிப்புக்கு மேம்படுத்த வேண்டும்Õ என்று  கலெக்டர் அன்சுல் ....

மேலும்

வறட்சி பாதிப்பை மீண்டும் கணக்கிட வேண்டும் மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

பதிவு செய்த நேரம்:2013-05-24 12:22:14

மதுரை, : மாவட்டத் தில் வறட்சி பாதிப்பை மீண் டும் கணக்கிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. ....

மேலும்

அனுமதியின்றி மண் அள்ளிய 7 லாரிகள் பறிமுதல்

பதிவு செய்த நேரம்:2013-05-24 12:22:05

மதுரை, : அனுமதியின்றி கிராவல் மண் அள்ளி வந்த 7 லாரிகளை கனிம வளத்துறையினர் பறிமுதல் செய்தனர். இந்த லாரிகளுக்கு ரூ.1.75 லட்சம் அபராதம் ....

மேலும்

தெற்கு தொகுதியில் ரூ.1.90 கோடியில் வளர்ச்சி பணிகள் எம்எல்ஏ தகவல்

பதிவு செய்த நேரம்:2013-05-24 12:21:54

மதுரை, : மதுரை தெற்கு சட்டசபை தொகுதி வளர்ச்சி பணிகளுக்கு ரூ.1.90 கோடி நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக எம்எல்ஏ அண்ணாத்துரை ....

மேலும்

அரசு மருத்துவமனையில் ஸ்ட்ரெட்சர், வீல்சேர் பற்றாக்குறை

பதிவு செய்த நேரம்:2013-05-23 14:10:13

மதுரை, : மதுரை அரசு மருத்துவமனையில் ஸ்ட்ரெட்சர், வீல்சேர்,  குப்பை அகற்றுவதற்கான வண்டிகளுக்கு பற்றாக்குறை நிலவுவதால் நோயாளிகள் ....

மேலும்

பாலியல் தொந்தரவு கொடுத்த அதிகாரி மீது நடவடிக்கை தேவை கலெக்டரிடம் பெண் கோரிக்கை

பதிவு செய்த நேரம்:2013-05-23 14:10:06

மதுரை, : ஆக்கிரமிப்பு புகார் விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுத்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டரிடம் பெண் ....

மேலும்

செல்லாயியம்மன் கோயில் விழாவில் ஆடல், பாடலுக்கு ஐகோர்ட் அனுமதி

பதிவு செய்த நேரம்:2013-05-23 14:09:54

மதுரை, : மதுரை வீரபாண்டி கோயில் விழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த ஐகோர்ட் கிளை அனுமதி வழங்கியுள்ளது.
மதுரை ஊமச்சிகுளம் ....

மேலும்

மாநகராட்சி அலுவலகத்தில் புரோக்கர்கள் தொல்லை அதிகரிப்பு

பதிவு செய்த நேரம்:2013-05-23 14:09:47

மதுரை, :  மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் புரோக்கர்கள் தொல்லை அதிகரித்துள்ளது. இவர்கள் பிறப்புச் சான்றிதழ் வாங்கித்தர ரூ.ஆயிரம் ....

மேலும்

தலைமை ஆசிரியர்களுக்கு கவுன்சலிங்கில் இடமாற்றம்

பதிவு செய்த நேரம்:2013-05-23 14:09:26

மதுரை, : மதுரையில் நேற்று நடந்த உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கவுன்சலிங்கில் 9 பேர் இடமாறுதல் ஆணை பெற்றனர்.
மதுரை ....

மேலும்

மதுரையில் சூதாட்டம் மாஜி டிஎஸ்பிக்கள் உள்பட 41 பேர் சிக்கினர் ரூ.4 லட்சம் பறிமுதல்

பதிவு செய்த நேரம்:2013-05-23 14:09:18

மதுரை, : மதுரையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள் உள்பட 41 பேர் சிக்கினர். ரூ 4.15 லட்சம் சூதாட்ட ....

மேலும்

குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தினால் சிறை

பதிவு செய்த நேரம்:2013-05-23 14:09:05

மதுரை, : குழந்தை தொழிலாளர்களை பணி யில் அமர்த்தினால் ரூ.20 ஆயிரம் அபராதம் விதிப்பதுடன், சிறை தண்டனை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது ....

மேலும்

பலமாடி கட்டிடத்திற்கு சட்ட விரோத அனுமதி மாநகராட்சி கமிஷனர் மீது கலெக்டர் பரபரப்பு புகார்

பதிவு செய்த நேரம்:2013-05-23 14:08:58

மதுரை, :  மதுரையில் பல மாடி கட்டிடத்திற்கு சட்ட விரோதமாக அனுமதி வழங்கியதாக, மாநகராட்சி கமிஷனர் மீது கலெக்டர் பரபரப்பு புகார் ....

மேலும்

பொற்றாமரை குளத்தில் 40 அலங்கார தூண்கள்பொற்றாமரை குளத்தில் 40 அலங்கார தூண்கள்

பதிவு செய்த நேரம்:2013-05-23 14:08:50

மதுரை, : பொற்றாமரை குளத்தை அழகுபடுத்தும் விதமாக எல்இடி விளக்குடன் கூடிய 40 அலங்கார தூண்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ....

மேலும்

பட்டதாரி ஆசிரியர்களுக்கு 2 நாள் பயிற்சி

பதிவு செய்த நேரம்:2013-05-23 14:08:45

மதுரை, :  தமிழகத்தில் 8ம் வகுப்பு வரை முப்பருவக் கல்வி முறை அறி முகம் செய்யப்பட்டுள்ளது. வரும் கல்வியாண்டு முதல் 9ம் ....

மேலும்

கணவர் மாயம்: மனைவி புகார்

பதிவு செய்த நேரம்:2013-05-23 14:08:38

அவனியாபுரம், :  கணவர் மாயமானதாக மனைவி அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.
அவனியாபுரம் அருகே வில்லாபுரம் வீட்டு ....

மேலும்

முத்தரையர் வக்கீல் சங்க கூட்டம்

பதிவு செய்த நேரம்:2013-05-23 14:08:31

மதுரை, : அகில இந்திய முத்தரையர் எழுச்சிப் பேரவை மற்றும் முத்தரையர் வக்கீல் சங்கத்தின் அவசர கூட்டம், அதன் தலைவர் பாண்டிப்பெருமாள் ....

மேலும்

போஸ்டர் ஒட்டுவதில் தகராறு: வாலிபருக்கு கத்திக்குத்து மற்றொருவருக்கு அரிவாள் வெட்டு

பதிவு செய்த நேரம்:2013-05-23 14:08:19

அவனியாபுரம், : போஸ்டர் ஒட்டுவதில் ஏற்பட்ட தகராறில் வாலிபருக்கு கத்திக்குத்து விழுந்தது. மற்றொருவருக்கு அரிவாள் வெட்டு ....

மேலும்

தொடர் நகை பறிப்பு கல்லூரி மாணவர் கைது

பதிவு செய்த நேரம்:2013-05-23 14:08:10

மதுரை, :  மதுரையில் பெண்களிடம் தொடர் நகை பறிப்பில் ஈடுபட்ட கல் லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.5 லட்சம் ....

மேலும்

மே 29ல் சொக்கநாதர் பழனியாண்டவர் கோயில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நேரம்:2013-05-23 14:07:53

திருப்பரங்குன்றம், :  திருப்பரங்குன்றம் முருகன் கோயிலின் உப கோயில்களான சொக்கநாதர், பழனியாண்டவர் கோயில்களின் கும்பாபிஷேகம் ....

மேலும்

செய்திகள்

Advertisement

மகளிர்

‘‘சென்னை மெட்ரோபாலிட்டன் நகரம். அடுக்கு மாடி கட்டிடங்கள், ஐடி பார்க், பெரியப் பெரிய மால்கள்... என மாநகரத்துக்கு உண்டான குணங்களுடன்  சென்னை ஜொலிக்கிறது. ஆனால், திரும்பிய ...

டியர் மேடம்,  வாழப் பிடிக்காத ஒரு நிலையில் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். நான் செய்த தவறு என்னுடனேயே மறைந்துவிடக்கூடாது.  யாரிடமாவது பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கிற உறுத்தலில்தான் ...



Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran