நாகப்பட்டினம்

முகப்பு

மாவட்டம்

நாகப்பட்டினம்

Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

100 நகைக்கடைகள் மூடல் ரூ.50 லட்சம் வர்த்தகம் பாதிப்பு

பதிவு செய்த நேரம்:2016-02-12 10:16:38

நாகை, :   மத்திய அரசின் ரூ.2 லட்சத்துக்கு நகை வாங்குபவர்கள் பான்கார்டு எண்ணை சமர்ப்பிக்க வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்ய ....

மேலும்

திருமண மண்டபத்திலிருந்து விழுந்தவர் சாவு

பதிவு செய்த நேரம்:2016-02-12 10:16:27

மயிலாடுதுறை, :  மயிலாடுதுறை அருகே குத்தாலம் தனியார் திருமண மண்டபத்தில் கடந்த 28ம் தேதி நடந்த திருமணத்துக்கு கும்பகோணம் தாலுகா ....

மேலும்

உரிய நேரத்தில் அணைத்ததால் ஆய்வக பொருட்கள் தப்பின

பதிவு செய்த நேரம்:2016-02-12 10:16:18

வலங்கைமான், :  வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள ஆய்வகத்தில் ஏற்பட்ட திடீர் தீயை உரிய நேரத்தில் அணைத்ததால் பல ....

மேலும்

5.24 லட்சம் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்கும் மாத்திரை

பதிவு செய்த நேரம்:2016-02-12 10:16:10

நாகை, :  நாகை மாவட்டத்தில் 5.24 லட்சம் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்கும் மாத்திரை வழங்கும் முகாம் நேற்று நடந்தது. இதில் ....

மேலும்

மாவட்ட மருத்துவமனை ஊழியர்களும் பங்கேற்பு

பதிவு செய்த நேரம்:2016-02-12 10:15:59

நாகை, :  அரசு ஊழியர் வேலைநிறுத்தத்தில் நாகை மாவட்ட மருத்துவமனை ஊழியர்களும் பங்கேற்றனர். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற ....

மேலும்

கருவேல மரங்களை அழிக்கும் மாணவர்களுக்கு பாராட்டு

பதிவு செய்த நேரம்:2016-02-12 10:15:47

முத்துப்பேட்டை, :  முத்துப்பேட்டையில் கருவேல மரங்களை அழிக்கும் மாணவர்களுக்கு சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
கருவேள ....

மேலும்

அமைச்சர் காமராஜ் மகன் திருமண வரவேற்பு விழா

பதிவு செய்த நேரம்:2016-02-12 10:15:39

திருவாரூர், :  தமிழக உணவு மற்றும் இந்து சமய அறநிலையதுறை அமைச்சர் காமராஜ் இல்ல திருமண வரவேற்பு விழா திருவாரூரில் இன்று காலை ....

மேலும்

ரயில்வேகேட் சாலை சேதம்

பதிவு செய்த நேரம்:2016-02-12 10:14:51

கீழ்வேளூர், :  கீழ்வேளூர் ரயில்வே கேட் சாலை சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். நாகை மாவட்டம் ....

மேலும்

அட்மா திட்ட பயிற்சி முகாம்

பதிவு செய்த நேரம்:2016-02-12 10:14:35

மயிலாடுதுறை, :  நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள முடிகண்டநல்லூர் பகுதியில் அட்மா திட்ட பயிற்சி முகாம் நடைபெற்றது.  ....

மேலும்

சத்துணவு மையங்களுக்கு உணவு வழங்குவதில் சிக்கல்

பதிவு செய்த நேரம்:2016-02-12 10:14:10

வலங்கைமான், :  வலங்கைமான் ஒன்றியத்தில் அரசு ஊழியர் சங்கத்தினர் இரண்டாவது நாளாக காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு, ....

மேலும்

நியாய விலைக்கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

பதிவு செய்த நேரம்:2016-02-11 10:12:27

நாகை, :  நாகை பொதுப்பணியாளர் கூட்டுறவு பண்டக சாலையில் பணியாற்றி வந்த அளவையாளர் ஞானப்பிரகாசத்தின் தற்காலிக பணிநீக்க உத்தரவை ....

மேலும்

காரைக்கால் முழுவதும் கண்காணிப்பு கேமரா

பதிவு செய்த நேரம்:2016-02-11 10:12:19

காரைக்கால், :  பொதுமக்களின் பாதுகாப்புக்காக காரைக்கால் மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு கேமரா அமைத்து தீவிரமாக ....

மேலும்

மக்கள்தொகை பதிவேட்டுடன் ஆதார் எண் இணைக்கும் பணி

பதிவு செய்த நேரம்:2016-02-11 10:12:10

திருவாரூர், :  திருவாரூர் மாவட்டத்தில் மக்கள் தொகை பதிவேட்டுடன் ஆதார் எண் மற்றும் குடும்ப அட்டை எண்களை இணைக்கும் பணி நடைபெற்று ....

மேலும்

துப்புரவு தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டம்

பதிவு செய்த நேரம்:2016-02-11 10:12:00

மன்னார்குடி, :   பணி நிரந்தரம் செய்யப்பட்ட தொழிலாளர்களை பழைய பென்ஷன் திட்டத்திலேயே சேர்க்க வேண்டும். துப்புரவு ....

மேலும்

போலி வாக்காளர்களை நீக்க வேண்டும்

பதிவு செய்த நேரம்:2016-02-11 10:11:53

நீடாமங்கலம்,:  திருவாரூர் மாவட்டத்தில் போலி வாக்காளர்களை தேர்தல் கமிஷனர் உடனடியாக நீக்கவேண்டும் என நீடாமங்கலத்தில் நேற்று ....

மேலும்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற முதியவர் மாயம்

பதிவு செய்த நேரம்:2016-02-11 10:11:45

மயிலாடுதுறை. :  மயிலாடுதுறை அருகே உள்ள காளஹஸ்தினாபுரத்தை சேர்ந்தவர் கலியன் (70). இவருக்கு உடல்நிலை சரியில்லாததால் மயிலாடுதுறை ....

மேலும்

25ம் தேதி சந்தனக்கூடு

பதிவு செய்த நேரம்:2016-02-11 10:11:37

நீடாமங்கலம்,: நீடாமங்கலம் தாலுகா பொதக்குடியில் புகழ்பெற்ற ஹஜ்ரத்நூர் முஹம்மது ஷாஹ் ஒலியுல்லா தற்காவின் மின்சார சந்தனகூடு ....

மேலும்

நீர்த்தேக்க தொட்டிகள் பயனின்றி கிடக்கும் அவலம்

பதிவு செய்த நேரம்:2016-02-11 10:11:26

கொள்ளிடம்,  :  கொள்ளிடம் வட்டாரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகளில்  தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் ....

மேலும்

இடிந்து விழும் நிலையில் கான்கிரீட் வீடுகள்

பதிவு செய்த நேரம்:2016-02-11 10:11:17

கொள்ளிடம், :  கொள்ளிடம் அருகே உள்ள ஆலாலசுந்தரம் கிராமத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள கான்கிரீட் வீடுகளை  மீண்டும் ....

மேலும்

வாலிபரை தாக்கிய பெண் கைது

பதிவு செய்த நேரம்:2016-02-11 10:11:09

மயிலாடுதுறை, :  மயிலாடுதுறை அருகே உள்ள காளி பொய்கைக்குடி என்ற இடத்தில் வசித்து வருபவர் சஞ்சித்குமார் (25). இவர் வீட்டுக்கு ....

மேலும்

அரசு ஊழியர் வேலை நிறுத்தம் 80 சதவீத ஊழியர்கள் பங்கேற்பு

பதிவு செய்த நேரம்:2016-02-11 10:11:02

நாகை, :  தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மத்திய அரசுக்கு இணையான படிகளை ....

மேலும்

கிறிஸ்தவர்களின் தவக்காலம் சாம்பல் புதனுடன் துவக்கம்

பதிவு செய்த நேரம்:2016-02-11 10:10:53

காரைக்கால், :  ஈஸ்டருக்கு முந்தைய 40 நாட்கள், உலகமெங்கும் உள்ள கிறிஸ்தவர்கள் ஏசுவின் சிலுவை பாடுகளை நினைவுகூறும் வகையில் 40 ....

மேலும்

மனிதநேய மக்கள் கட்சி கூட்டம்

பதிவு செய்த நேரம்:2016-02-11 10:10:45

முத்துப்பேட்டை, :   முத்துப்பேட்டை அடுத்த நாச்சிகுளம் மனிதநேய மக்கள் கட்சியின் கிளை கூட்டம் செயலாளர் ஜெகபர் சாதிக் தலைமையில் ....

மேலும்

சாலை தடுப்புச்சுவரில் பைக் மோதி வாலிபர் பலி

பதிவு செய்த நேரம்:2016-02-11 10:10:37

காரைக்கால், :  காரைக்கால் அருகே சாலை தடுப்புச்சுவரில் பைக் மோதி வாலிபர் பலியானார். காரைக்கால் அடுத்த திருமலைராaயன்பாடினம் ....

மேலும்

வேதாரண்யேஸ்வரர் கோயிலில் திருக்கதவு திறப்பு நிகழ்ச்சி

பதிவு செய்த நேரம்:2016-02-11 10:10:28

வேதாரண்யம், : வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோயில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது. அகத்திய மாமுனிவருக்கு ....

மேலும்

Advertisement
Advertisement

செய்திகள்

Advertisement

மகளிர்

நன்றி குங்குமம் தோழிநீங்கதான் முதலாளியம்மா  ஜெயராணி அருளானந்தம்சாதாரண டீ கோஸ்டரில் தொடங்கி, பிரமாண்ட டைனிங் டேபிள் மேட் வரை...இன்னும் வீட்டை அலங்கரிக்கிற குட்டிக்குட்டி  நாற்காலிகள், கிடார், ...

நன்றி குங்குமம் தோழிவெள்ளக் களத்தில் நட்புக் கரங்கள் விமலா சஞ்சீவ்குமார்‘வீ ழ்வோம் என நினைத்தாயோ மழையே? மீண்டு வருவோம் உன்னை வரவேற்க! கொட்டித் தீர்த்த மழையில் பல ...

Advertisement

சற்று முன்

Advertisement
Advertisement


சமையல்

எப்படிச் செய்வது?ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் முதலில் ஒரு லேயர் கேக்கைப் பரத்தவும். அதன் மேல் ஒரு லேயர் ஐஸ்கிரீமைப் பரத்தி லேசாக அழுத்தவும். பிறகு ஒரு ...

எப்படிச் செய்வது? பிரெட் மாவு செய்ய கொடுத்துள்ள பொருட்களைக் கொண்டு முதலில் பிரெட் மாவு ரெடி செய்து கொள்ளவும். சிறிது நேரம் கழித்து சிறு சிறு ...Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran