திருவாரூர்

முகப்பு

மாவட்டம்

திருவாரூர்

Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

மனைவியை மிரட்டிய கணவர் கைது

பதிவு செய்த நேரம்:2015-03-04 11:06:55

திருத்துறைப்பூண்டி, : மனைவிக்கு செக்ஸ் டார் ச்சர் கொடுத்து கொலை மிரட்டல் விடுத்த கணவர் கைது செய்யப்பட்டார்.     திருவாரூர் ....

மேலும்

திருவாரூர் மாவட்டத்தில் மரக்கன்றுகள் திட்டத்தில் ரூ.55 லட்சம் மோசடி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றச்சாட்டு

பதிவு செய்த நேரம்:2015-03-04 11:06:36

திருவாரூர், :  திருவா ரூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கிய வகையில் வனத்துறையில் ரூ.55 லட்சம் மோசடி ....

மேலும்

தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க கோரிக்கை

பதிவு செய்த நேரம்:2015-03-04 11:06:05

திருவாரூர்,:  தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் திருவாரூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் திருவாரூரில் ....

மேலும்

மன்னார்குடியில் வினாடி- வினா போட்டி உழைப்பிற்கு பெயர் பெற்ற உம்பளச்சேரி இன மாடுகள்

பதிவு செய்த நேரம்:2015-03-04 11:05:41

மன்னார்குடி, :    தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மன்னார்குடி கிளை மற்றும் மன்னை ஜேசீஐ அமைப்பு சார்பில்  மாவட்ட அளவிலான வினாடி ....

மேலும்

அசர வைக்கும் முத்துப்பேட்டை அலையாத்தி காடுகள்

பதிவு செய்த நேரம்:2015-03-04 11:05:35


திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே அலையாத்திக் காடுகள் அமைந்துள்ளது. கடலோர சதுப்பு நிலக்காடுகள் என்பது உவர்நீரில் ....

மேலும்

மதங்கள் கடந்து மனங்கள் சங்கமிக்கும் முத்துப்பேட்டை தர்கா

பதிவு செய்த நேரம்:2015-03-04 11:05:18

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகேயுள்ள ஜாம்புவானோடை சேக்தாவூது ஆண்டவர் தர்ஹா உலகப் புகழ்பெற்றது. இஸ்லாமியர்கள் ....

மேலும்

திருத்துறைப்பூண்டி தாலுகாவில் புகழ் பெற்ற கோயில்கள்

பதிவு செய்த நேரம்:2015-03-04 11:04:51

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தாலுகாவில் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாகும். இங்கு எந்த ....

மேலும்

திருத்துறைப்பூண்டி எழிலூர் அரசு பள்ளியில் ஆண்டுவிழா

பதிவு செய்த நேரம்:2015-03-03 12:56:01

திருத்துறைப்பூண்டி,: திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள எழிலூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் விளையாட்டு, ஆண்டு ....

மேலும்

பள்ளி ஆண்டு விழா

பதிவு செய்த நேரம்:2015-03-03 12:55:57


திருவாரூர், :  திருவாரூர் கஸ்தூரிபா பள்ளி ஆண்டு விழா நேற்று நடைபெற்றது.
திருவாரூர் விளமல் கஸ்தூரிபாகாந்தி  மெடரிக் ....

மேலும்

மாணவ, மாணவிகள் வாழ்வில் ஏதேனும் ஒரு சாதனையை படைக்க முயற்சி எடுக்க வேண்டும் சுப்ரீம் கோர்ட் நீதிபதி அறிவுறுத்தல்

பதிவு செய்த நேரம்:2015-03-03 12:55:53

திருவாரூர்,:  மாணவ, மாணவிகள் தங்கள் வாழ்வில் ஏதேனும் ஒரு சாதனையை படைக்க வேண்டும் என்று விடாமுயற்சி எடுக்க வேண்டும் என்று ....

மேலும்

தொழிற்சங்க கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம்

பதிவு செய்த நேரம்:2015-03-02 11:47:41


திருத்துறைப்பூண்டி, : நாகை மண்டல தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு திருத்துறைப்பூண்டி கிளை ....

மேலும்

மன்னார்குடியில் மாவட்ட அளவிலான இளையோர் கலைநிகழ்ச்சி

பதிவு செய்த நேரம்:2015-03-02 11:47:35

மன்னார்குடி,: மன்னார்குடியில் திருவாரூர் மாவட்ட நேரு யுவகேந்திரா மற்றும் மன்னார்குடி சுவாமி விவேகானந்தா இளைஞர் மன்றம் ....

மேலும்

இலவச ஆடுகளுக்கு சிகிச்சை முகாம்

பதிவு செய்த நேரம்:2015-03-02 11:45:18

திருத்துறைப்பூண்டி, : திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ராயநல்லூர், பழையங் குடி, பனையூர், பூசலாங்குடி ஆகிய ஊராட்சிகளுக்கு ....

மேலும்

மன்னார்குடியில் விழிப்புணர்வு பயிற்சி முகாம்

பதிவு செய்த நேரம்:2015-03-02 11:45:14


மன்னார்குடி, : மன்னார்குடியில் ஜுனியர் ரெட்கிராஸ் மற்றும் ஜேசிஐ சார்பில் ஊராட்சி, நகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ....

மேலும்

தலைமைப்பண்பு பயிற்சி முகாம் பங்கு பெற்றவர்களுக்கு சான்றிதழ்

பதிவு செய்த நேரம்:2015-03-02 11:45:10

திருத்துறைப்பூண்டி, : தமிழ்நாடு நாட்டுநலப்பணித்திட்டம், பள்ளி கல்வி இயக் கம், மாவட்டங்களுக்கிடையேயான மாணவர்களுக் கான ....

மேலும்

கருணாநிதி தொகுதி நிதியில் கட்டிய பள்ளி கட்டிடம் திறப்பு

பதிவு செய்த நேரம்:2015-02-28 10:25:37

திருவாரூர், :  அடியக்கமங்கலத்தில் கருணாநிதி தொகுதி நிதியில் கட்டிய பள்ளி கட்டிடம் நேற்று திறக்கப்பட்டது. திருவாரூர் அருகே ....

மேலும்

வழிப்பறிக்கு திட்டம் 3 பேர் கைது

பதிவு செய்த நேரம்:2015-02-28 10:25:33

திருவாரூர், : நன்னிலம் அருகே வழிப்பறிக்கு திட்டம் தீட்டிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.  திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அடுத்த ....

மேலும்

மகனை அரிவாளால் வெட்டிய தந்தை கைது

பதிவு செய்த நேரம்:2015-02-28 10:25:28


வலங்கைமான், : வலங்கைமான் அருகே மகனை அரிவாளால் வெட்டிய தந்தை கைது செய்யப்பட்டார்.  வலங்கைமான் அடுத்த விருப்பாச்சிபுரம் சிமிலி ....

மேலும்

மயிலாடுதுறையில் பாஸ்போர்ட் முகாம்

பதிவு செய்த நேரம்:2015-02-28 10:25:23


திருவாரூர், :  மயிலாடுதுறையில் இன்றும், நாளையும்  நடைபெறும் பாஸ்போர்ட் முகாமில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் ....

மேலும்

தலைவரும், ஆணையரும் தினமும் 8 வார்டுகளை பார்வையிட வேண்டும்

பதிவு செய்த நேரம்:2015-02-28 10:25:19

நீடாமங்கலம், : நிறை, குறைகளை தெரிந்து கொள்ள தலைவரும், ஆணையரும் தினமும் 8 வார்டுகளை பார்வையிட வேண்டும் என்று கூத்தாநல் லூர் ....

மேலும்

நீதிமன்றம் கட்டும் பணி நீதிபதி ஆலோசனை

பதிவு செய்த நேரம்:2015-02-28 10:25:14

திருத்துறைப்பூண்டி, : திருத்துறைப்பூண்டியில் நீதிமன்றம் கட்டும் பணி குறித்து அதிகாரிகளுடன் நீதிபதி ஆலோசனை ....

மேலும்

திருத்துறைப்பூண்டியில் ஸ்டாலின் பிறந்த நாள் விழா ரூ15 லட்சம் மதிப்பில் 973 பேருக்கு நலஉதவி

பதிவு செய்த நேரம்:2015-02-28 10:25:11


திருத்துறைப்பூண்டி, : திருத்துறைப்பூண்டியில் நடந்த ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில், ரூ.15 லட்சம் மதிப்பில் 973 பேருக்கு திமுகவினர் ....

மேலும்

கணவருடன் தகராறு: பெண் தற்கொலை

பதிவு செய்த நேரம்:2015-02-28 10:23:10


நீடாமங்கலம், : திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அடுத்த அதங்குடி வடக்கு தெருவை சேர்ந்தவர் சேவியர். இவரது மனைவி கெகிலா மேரி(45). ....

மேலும்

நிலம் கையகப்படுத்தும் சட்டம் மத்திய அரசு கைவிட வேண்டும்

பதிவு செய்த நேரம்:2015-02-27 12:07:45

திருவாரூர், :  நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று திருவாரூரில் நடந்த குறைதீர் கூட்டத்தில் ....

மேலும்

கொள்ளிடத்தில் தடுப்பணை இடத்தை அதிகாரிகள் பார்வை

பதிவு செய்த நேரம்:2015-02-27 12:07:39

கொள்ளிடம், : கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்டப்பட உள்ள இடத்தை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
நாகை மாவட்டம் கொள்ளிடம் ....

மேலும்

Advertisement

செய்திகள்

Advertisement

மகளிர்

உடலும் மனமும் இணைந்து செயல்படும் போது தான் எந்த செயலும் முழுமையாக வெற்றி பெறும். உடல் சோர்ந்து போனால் விரைவில் சரி செய்து  கொள்ளலாம். ஆனால் மனம் ...

‘செம்மை வனம்’ காந்திமதிதமிழ் பதிப்புலகம் கண்ட கோடிக்கணக்கான நூல்களில் ஆயிரக்கணக்கான பிரதிகள் விற்ற நூல் மீனாட்சி அம்மாளின் ‘சமைத்துப் பார்’. ருசிகரமான சமையல் வகைகளை சமைத்து ...

Advertisement

சற்று முன்

Advertisement
Advertisement


சமையல்

எப்படிச் செய்வது?  நறுக்கிய வெற்றிலையுடன் எண்ணெய் தவிர மற்ற எல்லா பொருட்களையும் கலந்து, கிள்ளிப் போட்டு எண்ணெயில் பொரித்தெடுக்கவும்....

எப்படிச் செய்வது?பனீரை முக்கோணமாக நறுக்கிக் கொள்ளவும். அதுடன் உப்பு, மிளகுத் தூள் ஆலிவ் ஆயில் சிறிது, மைதா சேர்த்து 1/2 மணி நேரம் நன்றாக ஊற ...Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

அறிவியல்

5

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
துணிச்சல்
நிகழ்வு
தன்னம்பிக்கை
வெற்றி
வாக்குவாதம்
பிரச்னை
திறமை
சமயோஜிதம்
நட்பு
ஏமாற்றம்
ஆசை
சாதனை
Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran