திருச்சி

முகப்பு

மாவட்டம்

திருச்சி

Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

ஊராட்சி செயலாளர்கள் ஆர்ப்பாட்டம்

பதிவு செய்த நேரம்:2016-02-06 10:36:26

தா.பேட்டை, :  முசிறி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஊராட்சி செயலாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். சங்கத்தின் அமைப்பு ....

மேலும்

இயற்கை உர நிலையத்தை வட மாநில ஐஏஎஸ் பயிற்சி

பதிவு செய்த நேரம்:2016-02-06 10:36:16

தா.பேட்டை, : முசிறி பேரூராட்சிக்குட்பட்ட திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் குப்பையிலிருந்து உரங்கள் தயாரிக்கப்படுகிறது. மேலும் ....

மேலும்

ரூ.20 லட்சம் மதிப்புள்ள கருவேல மரங்களை ரூ.3.50 லட்சத்துக்கு ஏலம் விட்டவர்கள் மீது நடவடிக்கை

பதிவு செய்த நேரம்:2016-02-06 10:36:00

தா.பேட்டை, :  முசிறி அருகே ஏரியில் இருந்த ரூ.20 லட்சம் மதிப்புள்ள கருவேல மரங்களை ரூ.3.50 லட்சத்துக்கு ஏலம் விட்டவர்கள் மீது நடவடிக்கை ....

மேலும்

காங்கிரஸ் முகவர்கள் பங்கேற்க வேண்டுகோள்

பதிவு செய்த நேரம்:2016-02-06 10:35:52

திருச்சி, :  இன்று நடைபெறும் வாக்காளர் பட்டியல் திருத்த முகாமில் காங்கிரஸ் கட்சியின் பூத் முகவர்கள் கலந்து கொள்ள  வேண்டும்மென ....

மேலும்

என்.எஸ்.எஸ். முகாம்

பதிவு செய்த நேரம்:2016-02-06 10:35:44

தா.பேட்டை, :  முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்டத்தின் சார்பில் திருஈங்கோய்மலை கிராமத்தில் ஒரு வாரம் ....

மேலும்

மின்வாரிய தலைமை அலுவலகம் முற்றுகை

பதிவு செய்த நேரம்:2016-02-06 10:35:34

திருச்சி, : கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் உள்ள மின் வாரிய தலைமை அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக ....

மேலும்

அரசு கல்லூரி ஆசிரியர்கள் 2வது நாளாக ஆர்ப்பாட்டம்

பதிவு செய்த நேரம்:2016-02-06 10:35:23

திருச்சி, : திருச்சி ஈவெரா அரசு கல்லூரி அருகில் நேற்று 2வது நாளாக தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் சார்பில்  ஆர்ப்பாட்டம் ....

மேலும்

100 வாகனத்தில் தேமுதிகவினர் பயணம்

பதிவு செய்த நேரம்:2016-02-06 10:35:14

மணப்பாறை, : காஞ்சிபுரம் மாநாட்டுக்கு மணப்பாறை ஒன்றியத்தில் இருந்து 100 வாகனங்களில் செல்வது என கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் ....

மேலும்

மாசி தெப்பத்திருவிழா துவக்கம்

பதிவு செய்த நேரம்:2016-02-06 10:35:07

திருச்சி, : ரங்கம் ரங்கநாதர் கோயிலில் மாசி தெப்ப திருவிழா வரும் 10ம் தேதி தொடங்குகிறது. 13ம் தேதி மாசி கருட சேவையும்,  17ம் தேதி ....

மேலும்

விமானம் தாமதம் பயணிகள் அவதி

பதிவு செய்த நேரம்:2016-02-06 10:34:56

திருச்சி, : சென்னையிலிருந்து திருச்சி வழியாக சிங்கப்பூர் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வழக்கமாக மதியம் 1.15 மணிக்கு ....

மேலும்

அதிமுக செயல்வீரர்கள் கூட்டம்

பதிவு செய்த நேரம்:2016-02-06 10:34:41

திருச்சி, : தமிழக முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை கொண்டாடுவது குறித்தும், சட்டமன்ற தேர்தலில் களப்பணி ஆற்றுவது குறித்தும் ....

மேலும்

ரெப்கோ ஹோம் நிறுவனத்தில் வட்டி குறைப்பு

பதிவு செய்த நேரம்:2016-02-06 10:34:26

திருச்சி, :  இந்திய அரசு நிறுவனமான ரெப்கோ வங்கியால் நிறுவப்பட்ட ரெப்கோ ேஹாம் பைனான்ஸ் நிறுவனத்தில் வீட்டு கடனுக்கான வட்டி ....

மேலும்

மாநகராட்சியில் வளர்ச்சிப் பணிகள்

பதிவு செய்த நேரம்:2016-02-06 10:34:20

திருச்சி, : திருச்சியில் மாநகராட்சியில் ரூ.35லட்சத்தில் நடந்து வரும் மாநகராட்சி பணிகளை மேயர் ஜெயா ஆய்வு செய்தார். திருச்சி ....

மேலும்

ஜமால் முகமது கல்லூரி பட்டமளிப்புவிழா

பதிவு செய்த நேரம்:2016-02-06 10:34:09

திருச்சி, : திருச்சி ஜமால் முகமது கல்லூரி அரசு உதவி பெறும் பிரிவின் பட்டமளிப்புவிழா நேற்று நடந்தது. சிறப்பு விருந்தினராக கல்லூரி ....

மேலும்

புற்றுநோய் விழிப்புணர்வு வினாடி வினா போட்டி

பதிவு செய்த நேரம்:2016-02-06 10:34:00

திருச்சி, : சர்வதேச புற்றுநோய் தினத்ைத முன்னிட்டு திருச்சி ஹர்ஷமித்ரா உயர்புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம், ரோஸ் ....

மேலும்

அகில இந்திய பளுதூக்கும் போட்டி திருச்சி மாணவன் வெள்ளி பதக்கம்

பதிவு செய்த நேரம்:2016-02-06 10:33:41

திருச்சி, :  அகில இந்திய பளுதூக்கும் போட்டியில் திருச்சி ெஜ.ெஜ. பொறியியல் கல்லூரி மாணவர் வெள்ளிப்பதக்கம் வென்றார். திருச்சி ....

மேலும்

திருச்சி கோர்ட் அருகே உள்ள எம்ஜிஆர் சிலை அகற்ற முடிவு?

பதிவு செய்த நேரம்:2016-02-06 10:33:34

திருச்சி, :  திருச்சி கோர்ட் அருகே எம்ஜிஆர் சிலை உள்ளது. தற்போது கோர்ட் ரவுண்டானா விரிவுபடுத்தும் பணி நடந்து வருகிறது. இந்த ....

மேலும்

எம்ஐஇடி கல்லூரியில் அறிவியல் கண்காட்சி

பதிவு செய்த நேரம்:2016-02-06 10:33:23

திருச்சி, : திருச்சி எம்ஐஇடி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சாரல் கலை இலக்கிய விழா மற்றும் அறிவியல் கண்காட்சி ‘மைட்டி ....

மேலும்

தேசிய குடற்புழு நீக்க முகாம்

பதிவு செய்த நேரம்:2016-02-06 10:33:12

திருச்சி, : திருச்சி மாவட்டத்தில் 1 முதல் 19 வயதுள்ள அனைவருக்கும் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படுகிறது. கிராம புறங்களில் 5,04,428 ....

மேலும்

கலைப்போட்டி முடிவுகள் அறிவிப்பு

பதிவு செய்த நேரம்:2016-02-06 10:33:04

திருச்சி, :  தமிழக அரசு கலைப்பண்பாட்டுத்துறை சார்பில் செயல்படும் ஜவஹர் சிறுவர் மன்றம் சார்பில், திருச்சி மாவட்ட அளவிலான ....

மேலும்

ஹால்டிக்ெகட் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யலாம்

பதிவு செய்த நேரம்:2016-02-06 10:32:35

திருச்சி, : திருச்சியில் 10ம் வகுப்பு தனித்தேர்வு எழுத விண்ணப்பித்தவர்கள் வரும் 8ம் தேதி முதல் ஆன்லைனில் ஹால்டிக்ெகட்டை ....

மேலும்

கஞ்சா விற்ற 2 பேர் கைது

பதிவு செய்த நேரம்:2016-02-06 10:32:29

திருச்சி, : திருச்சி தில்லைநகரில் கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். திருச்சி தில்லைநகர் மேட்டுத்தெருவில் உள்ள கழிவறை ....

மேலும்

கல்குவாரியில் ஜல்லி ஏற்றிய லாரி பறிமுதல்

பதிவு செய்த நேரம்:2016-02-06 10:32:21

திருச்சி, : திருச்சியில் உரிமம் காலாவதியான கல்குவாரியில் ஜல்லி கற்கள் ஏற்றிய லாரியை பறிமுதல் செய்து ஒருவரை போலீசார் கைது ....

மேலும்

போலி வாக்காளர்கள் சேர்ப்பு

பதிவு செய்த நேரம்:2016-02-06 10:32:10

திருச்சி, : திருச்சி மேற்கு தொகுதியில் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்ற ....

மேலும்

காதலன் வீட்டுக்கு வந்து மைனர் பெண் அடம்

பதிவு செய்த நேரம்:2016-02-06 10:32:00

திருச்சி, : திருச்சியில் திருமணம் ெசய்து கொள்ளும்படி காதலன் வீட்டுக்குள் புகுந்து மைனர் பெண் அடம் பிடித்ததால் பரபரப்பு ....

மேலும்

Advertisement
Advertisement

செய்திகள்

Advertisement

மகளிர்

வீடு வாங்குவதற்கு யாருக்குதான் ஆசை இருக்காது என்கிறீர்களா?. ஆசை இருக்கலாம். ஆனால் அதை விட முக்கியம் கவனம். பல லட்சங்களை கொட்டி வீடு வாங்கும்போது நாம் உஷாராக ...

நன்றி குங்குமம் தோழிஇசை எனும் இன்ப வெள்ளம்பூ வாசம் புறப்படும் பெண்ணே... நீ பூ வரைந்தால்...’ முதல் இன்னும் கொஞ்ச நேரம் இருந்தாத்தான் என்ன...’ வரை ...

Advertisement

சற்று முன்

Advertisement
Advertisement


சமையல்

எப்படிச் செய்வது?காய்களை நறுக்கி மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும். தனியா, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சிறிது எண்ணெயில் வறுத்து, தேங்காயும் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும். ...

எப்படிச் செய்வது?உளுந்தை 1/2 மணி நேரம் ஊற வைக்கவும். இத்துடன் மிளகு, உப்பு சேர்த்து கெட்டியாக அரைக்கவும். பின் பொடித்த  கொத்தமல்லி, இஞ்சி, சேர்த்து கலந்து ...Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran