கிருஷ்ணகிரி

முகப்பு

மாவட்டம்

கிருஷ்ணகிரி

Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட மூவர் மீது குண்டாஸ் பாய்ந்தது

பதிவு செய்த நேரம்:2015-03-31 10:50:39


ஓசூர், : கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பழைய வசந்த் நகரை சேர்ந்தவர் தண்டபாணி. இவரது மகன் சிவா என்கிற பொன்வண்ணன் (25). பார்வதி நகரை ....

மேலும்

வேப்பனஹள்ளி அருகே மணல் கடத்த முயன்ற 3 டிப்பர் லாரிகள் பறிமுதல்

பதிவு செய்த நேரம்:2015-03-31 10:50:34

கிருஷ்ணகிரி, : வேப்பனஹள்ளி அருகே கர்நாடகாவிற்கு மணல் கடத்த இருந்த 3 டிப்பர் லாரிகள் மற்றும் ஒரு பொக்லைன் வாகனத்தை வருவாய்த்துறை ....

மேலும்

மகாவீர் ஜெயந்தி டாஸ்மாக் கடைகளுக்கு 2ம் தேதி விடுமுறை

பதிவு செய்த நேரம்:2015-03-31 10:50:31

கிருஷ்ணகிரி, :  மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு வருகிற 2ம் தேதி மதுக்கடைகள் மூடப்படும் என கிருஷ்ணகிரி கலெக்டர் ராஜேஷ் ....

மேலும்

பொள்ளாச்சிக்கு கடத்திய 30 மாடுகள் பறிமுதல்

பதிவு செய்த நேரம்:2015-03-31 10:50:25

கிருஷ்ணகிரி, : ஆந்திராவில் இருந்து பொள்ளாச்சிக்கு கடத்திய 30 மாடு கள் பறிமுதல் செய்து, 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி ....

மேலும்

திமுக பிரமுகர் கொலையில் 11 பேர் நீதிமன்றத்தில் சரண்

பதிவு செய்த நேரம்:2015-03-31 10:50:20

சேலம், : சேலத்தில் திமுக பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் பிரபல ரவுடிகள் உள்பட 11 பேர் திருச்செங்கோடு நீதிமன்றத்தில் ....

மேலும்

சிறப்பு குறை தீர் திட்ட சிறப்பு முகாம்

பதிவு செய்த நேரம்:2015-03-31 10:50:14

கிருஷ்ணகிரி, : காவேரிப்பட்டணம் அருகே சாப்பர்த்தி கிராமத்தில் சிறப்பு குறை தீர் திட்ட முகாம் நடந்தது. முகாமிற்கு கிருஷ்ணகிரி ....

மேலும்

மல்லசந்திரம் கிராமத்திற்கு ரூ.26 லட்சம் மதிப்பில் தார் சாலை பணிகள்

பதிவு செய்த நேரம்:2015-03-31 10:50:10

தேன்கனிக்கோட்டை, :  தளி ஒன்றியம், மல்லசந்திரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கலகோபசந்திரம் கிராமம் கூட்டுரோடு முதல் மல்லசந்திரம் ....

மேலும்

சிவகாமியம்மாள் கல்லூரியில் பஞ்சாயத்து ராஜ் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்

பதிவு செய்த நேரம்:2015-03-31 10:50:05கிருஷ்ணகிரி, : கிருஷ்ணகிரி அருகே ஒரப்பம் சிவகாமியம்மாள் கல்லூரியில், ராஜீவ்காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கம் சார்பில் ....

மேலும்

இந்தியர்களின் கணித திறமையை அமெரிக்கர்கள் பயன்படுத்துகின்றனர்

பதிவு செய்த நேரம்:2015-03-31 10:49:58

 சேலம், : இந்தியர்களின் கணித திறமையை அமெரிக்கர்கள் பயன்படுத்துவதாக கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கல்லூரியில் நடந்த கருத்தரங்கில் ....

மேலும்

சுட்டெரிக்கும் வெயில் குளிர்பான கடைகளில் விற்பனை மும்முரம்

பதிவு செய்த நேரம்:2015-03-31 10:49:54

போச்சம்பள்ளி, : போச்சம்பள்ளியில் கோடைக்கு முன்னஅரூர், : அரூரில் உள்ள மண்டிகளுக்கு புளியங்கொட்டை வரத்து அதிகரித்துள்ளது. தினசரி ....

மேலும்

பட்டாளம்மன் ஏரியில் ஆண் சடலம் மீட்பு

பதிவு செய்த நேரம்:2015-03-31 10:49:45தேன்கனிக்கோட்டை, : தேன்கனிக்கோட்டை பட்டாளம்மன் ஏரியில் ஆண் சடலம் கிடந்தது. அதனை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி ....

மேலும்

பொறுப்பேற்பு

பதிவு செய்த நேரம்:2015-03-31 10:49:39

தேன்கனிக்கோட்டை, : தேன்கனிக்கோட்டை இன்ஸ்பெக்டராக இருந்து வந்த பாஸ்கர், கிருஷ்ணகிரிக்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதில் ஓசூர் ....

மேலும்

காவேரிப்பட்டணத்தில் செல்வவிநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா

பதிவு செய்த நேரம்:2015-03-31 10:49:34


கிருஷ்ணகிரி, : காவேரிப்பட்டணத்தில் செல்வவிநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. காவேரிப்பட்டணத்தில் செல்வவிநாயகர் கோயில் ....

மேலும்

ஊத்தங்கரை அருகே தொட்டிலில் தூங்கிய பெண் குழந்தை மர்மச்சாவு

பதிவு செய்த நேரம்:2015-03-31 10:49:29

ஊத்தங்கரை, :  ஊத்தங்கரை அருகே தொட்டிலில் தூங்கிய குழந்தை மர்மமான முறையில் இறந்தது. இது குறித்து விஏஓ கொடுத்த புகாரின் பேரில், ....

மேலும்

சுண்டகாப்பட்டி முருகன் கோயிலில் பங்குனி உத்திர விழா

பதிவு செய்த நேரம்:2015-03-31 10:49:22

போச்சம்பள்ளி, : காவேரி பட்டணம் ஒன்றியத்தில் சுண்டகாப்பட்டி முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா நடக்கிறது. இதனையொட்டி நாளை ....

மேலும்

காவேரிப்பட்டணம் ஜலகண்டேஸ்வரர் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்

பதிவு செய்த நேரம்:2015-03-31 10:49:15


கிருஷ்ணகிரி, :  காவேரிப்பட்டணம் ஜலகண்டேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி மற்றும் தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான ....

மேலும்

பண்ணந்தூர் பள்ளி ஆண்டு விழா

பதிவு செய்த நேரம்:2015-03-31 10:49:11

கிருஷ்ணகிரி, :  காவேரிப்பட்டணம் ஒன்றியம் பண்ணந்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு கிராம ....

மேலும்

பயிர்களை நாசம் செய்யும் யானைகள் அட்டகாசத்தை தடுக்க கம்யூ,. வலியுறுத்தல்

பதிவு செய்த நேரம்:2015-03-31 10:49:06

தேன்கனிக்கோட்டை, : ஊருக்குள் புகுந்து பயிர்களை நாசப்படுத்தும் யானைக்கூட்டத்தை தடுக்க, வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க ....

மேலும்

மக்கள் குறைதீர் கூட்டத்தில் ரூ2.12 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

பதிவு செய்த நேரம்:2015-03-31 10:49:01

கிருஷ்ணகிரி, : கிருஷ்ணகிரியில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், 110 பேருக்கு ரூ2.12 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ....

மேலும்

எச்ஐவி, எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு பயிற்சி

பதிவு செய்த நேரம்:2015-03-31 10:48:57

கிருஷ்ணகிரி, : கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் தொழிலாளர் துறை மற்றும் அமைப்பு சாரா நிறுவனங்களுக்கான எச்ஐவி/எய்ட்ஸ் குறித்த ....

மேலும்

மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்

பதிவு செய்த நேரம்:2015-03-31 10:48:53


கிருஷ்ணகிரி, : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மணல் கடத்தலை தடுக்க வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு ....

மேலும்

இலவச மருத்துவ முகாம்

பதிவு செய்த நேரம்:2015-03-31 10:48:49


போச்சம்பள்ளி, : போச்சம்பள்ளியில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. இதில் 250க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.    போச்சம்பள்ளி ....

மேலும்

அதியமான் கல்லூரி பட்டமளிப்பு விழா

பதிவு செய்த நேரம்:2015-03-31 10:48:45

ஓசூர், : கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அதியமான் பொறியியல் கல்லூரியின் 24வது பட்டமளிப்பு விழா கல்லூரி உள் விளையாட்டு அரங்கில் ....

மேலும்

கிருஷ்ணகிரியில் உதயநிதி ரசிகர் நற்பணி மன்ற நிர்வாகிகள் ஆலோசனை

பதிவு செய்த நேரம்:2015-03-31 10:48:41

கிருஷ்ணகிரி, : கிருஷ்ணகிரியில் உதயநிதி ரசிகர் நற்பணி மன்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கிருஷ்ணகிரியில் நடிகர் உதயநிதி ....

மேலும்

ஆட்டோவில் பிரசவம் பெண் குழந்தை பிறந்தது

பதிவு செய்த நேரம்:2015-03-31 10:48:38

தர்மபுரி, : தர்மபுரியில் நேற்று காலை பெண்ணுக்கு ஆட்டோவிலேயே பிரசவம் நடந்து பெண் குழந்தை பிறந்தது.  தர்மபுரி எம்ஜிஆர் நகரை ....

மேலும்

Advertisement

செய்திகள்

Advertisement

மகளிர்

பெண் எழுத்து: முபின் சாதிகாஓப்பீடு செய்ய முடியாத அளவுக்கு தனித்துவமான தொல்மொழி, முபின் சாதிகாவுடையது. வாசிப்பை வருத்தாத நடையும், அழகியல் ததும்பும்  வார்த்தைகளும், பூடகமாக பொருள் ...

கலை: செல்வி முரசு கலைக்குழுகலைகளின் வீச்சு என்பது கலையோடு மட்டும் நின்று விடாமல், அதை தாண்டியும் பல வடிவங்களில் உருவெடுக்கவல்லது. பாடல், ஆட்டக் கலைகள் என்பது ...

Advertisement

சற்று முன்

Advertisement


சமையல்

எப்படிச் செய்வது?ஒரு துணியில் தயிரை கட்டி 1 மணி நேரம் தொங்க விடவும். பின் அதை ஒரு பெரிய கண்ணாடி பாத்திரத்தில் போடவும். சர்க்கரையை நன்கு ...

எப்படிச் செய்வது? கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் மசூர் பருப்பு, உளுத்தம் பருப்பு, வெந்தயம் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும். அத்துடன் கறிவேப்பிலை, புளி, பெருங்காயம், ...Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

அறிவியல்

1

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
சாதுர்யம்
உதவி
நன்மை
அமைதி
இழப்பு
சோர்வு
திட்டங்கள்
தரிசனம்
சுறுசுறுப்பு
வாக்குவாதம்
வெற்றி
பணவரவு
Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran