SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கும்பாபிஷேகத்திற்கு வரும் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு கூட்டத்தில் முடிவு

1/27/2016 10:41:22 AM

பாபநாசம், :  திருக்கருகாவூர் முல்லைவன நாதர் கோயில் கும்பாபிேஷக விழாவுக்கு வரும் பெண் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என ஒருங்கிணைப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.பாபநாசம் அடுத்த திருக்கருகாவூர் முல்லைவனநாதர் கோயில் கும்பாபிஷேகம் வருகிற 29ம் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு பாபநாசம் தாலுகா அலுவலகத்தில் ஒருங்கிணைப்புக் கூட்டம் தாசில்தார் திருமால் தலைமையில் நடைபெற்றது.

இதில் இன்ஸ்பெக்டர் மீனா, தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜேந்திரன், இளநிலை மின் பொறியாளர் கோவிந்தராஜ், கோயில் செயல் அலுவலர் ஜெயபால், மெலட்டூர் ஆர்ஐ மணிகண்டன் உள்ளிட்டோர் கொண்டனர். கூட்டத்தில், கோயில், பெண்களுக்கு உரிய பாதுகாப்பு, தீயணைப்பு நிலைய வாகனத்தை தயார் நிலையில் வைப்பது, தடையில்லா மின்சாரம் வழங்க உரிய முன்னேற்பாடு நடவடிக்கை மேற்கொள்வதென தீர்மானிக்கப்பட்டது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • AmazonIllegalMining

    அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

  • chinasnowfall

    கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

  • hungary_policepadhuga11

    புதிய தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்தியதை கண்டித்து ஆயிரக்கணக்கான ஹங்கேரியர்கள் போராட்டம்

  • ThaiSanctuaryPiano

    யானைகள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் புத்துணர்வு பெற பியானோ வாசிக்கும் கலைஞர்: தாய்லாந்தில் வியப்பு!

  • largebudhastatue

    உலகிலேயே மிகப்பெரிய புத்தர் சிலைக்கு புத்துணர்வு தரும் வகையில் பராமரிப்பு பணிகள் துவக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்