SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காத்தாயி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்

1/22/2016 9:41:58 AM

கொள்ளிடம், : நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள வெட்டாத்தங்கரை கிராமத்தில் உள்ள காத்தாயி அம்மன் கோயில் கும்மாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இக்கோயில் 400 ஆண்டுகள் பழமைவாய்ந்ததாகும். இக்கோயில் மூலவரான காத்தாயி அம்மன் மற்றும் பூங்குறத்திஅம்மன், புவனேஸ்வரி அம்மன், விநாயகர், சுப்பிரமணியன், வாழ்முனி, லாடமுனி, ஜபமுனி, கல்யாணசுந்தரேஸ்வரர், நவக்கிரகம் உள்ளிட்ட பரிகார தெய்வங்களுக்கும்  கும்பாபிஷேகம் நடைபெற்றது.  இதில் சென்னை உயர்நீதிமன்ற  நீதிபதி மலைசுப்பிரமணியன், காத்தாயிஅம்மன் டிரஸ்ட் அறக்கட்டளை தலைவர் கண்ணன், பொருளாளர் வெங்கட்ராமன், விழாக்குழு ஒருங்கிணைப்பாளர் விஸ்வநாதன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 11-12-2018

    11-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • MadridSantaClausMarathon

    புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்கு நிதி திரட்ட கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து மாரத்தான் ஓட்டம்: ஸ்பெயினில் நெகிழ்ச்சி!

  • NorthCarolinaStorm

    அமெரிக்காவின் தென்கிழக்கு மாநிலங்களை தாக்கிய பனிப்புயலால் வெந்நிற ஆடை உடுத்தியது போல் காட்சியளிக்கும் நகரங்கள்!

  • kumbamela

    12 ஆண்டிற்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளா திருவிழாவிற்கான பணிகள் முழுவீச்சில் தொடக்கம்

  • hariyanaperison

    ஹரியானாவில் கைதிகளின் திறமைகளை வெளிக்கொணரும் சிறைத்துறை: புது முயற்சியில் களமிறங்கிய பொன்ட்சி சிறை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்