SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிளைச்சிறைகளில் துப்புரவு பணியாளர் பணி

3/19/2020 6:53:47 AM

திருச்சி, மார்ச் 19: திருச்சி மத்திய சிறையின் கட்டுப்பாட்டில் உள்ள முசிறி, துறையூர் கிளைச்சிறைகளில் காலியாக உள்ள துப்புரவு பணியாளர் தலா 1 பணியிடத்திற்கு தமிழில் எழுத படிக்க தெரிந்தவராக இருத்தல் வேண்டும் என்ற தகுதியுடன் 1.7.2019 அன்று 18 வயதுக்கு மேற்பட்டும், பிசி, எம்பிசி 30 வயதிற்குட்பட்டும், எஸ்சி, எஸ்டி 35 வயதிற்குட்பட்டும் பிரிவில் தெரிவு செய்யப்பட உள்ளது. துப்புரவு பணியாளர் ஊதிய விகிதம் 15,700-50,000 நிலை-1, தரம் 1ல் குறைந்தபட்ச தொகை ரூ.15,700 மற்றும் இதர தகுதி உள்ள படிகளும் ஆகும். மேற்படி பதவிக்கு உரிய தகுதி பெற்றவர்கள் சுய விவரங்கள் வரும் ஏப்.2ம் தேதிக்குள் சிறை கண்காணிப்பாளர், மத்திய சிறைச்சாலை, திருச்சி-20 என்ற முகவரிக்கு கிடைக்கப்பெறும் வகையில் அனுப்பி வைக்குமாறு சிறை கண்காணிப்பாளர் சங்கர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 30-05-2020

    30-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 29-05-2020

    29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 28-05-2020

    28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 26-05-2020

    26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-05-2020

    25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்