SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிறிஸ்தவர்களின் தவக்காலம் துவக்கம்

2/27/2020 8:22:35 AM

தொண்டி, பிப். 27: தொண்டி அருகே உள்ள காரங்காடு தூய செங்கோல் மாதா ஆலயத்தில் தவக்கால முதல் நாளை முன்னிட்டு திருப்பலி நடைபெற்றது. இதில் ஏராளமானமக்கள் கலந்து கொண்டனர். கிறிஸ்தவர்களின் முக்கிய நிகழ்வான தவக்காலம் நேற்று முதல் துவங்கியது. 42 நாட்கள் நோன்பிருந்து புனித வெள்ளி மற்றும் ஏசு உயிர்ப்பு பொருவிழா கொண்டாடப்படும். இந்நிகழ்விற்க்காக நேற்று சாம்பல் புதன் என்னும் திருநீற்று புதன் திருப்பலி தூய செங்கோல்மாதா ஆலயத்தில் நடைபெற்றது.தவக் காலத்தை முன்னிட்டு இறை மக்கள் உண்ணா நோன்பிருந்து ஜெபிக்க தவ ஆடை உடுத்தினர். திருப்பலியை பங்கு தந்தை சாமிநாதன் நடத்தினார். சுற்றுவட்டாரத்திலிருந்து ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்