SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ராமேஸ்வரத்தில் இன்று மின்தடை

2/27/2020 8:21:35 AM

ராமேஸ்வரம், பிப். 27: மண்டபம் மின்சார நிலையத்தில் புதிய மின்பாதை பணி நடைபெறுவதால் இன்று காலை ராமேஸ்வரம், மண்டபம் பகுதியில் மின்சாரம் தடை செய்யப்படுகிறது. மண்டபம் உபமின் நிலையத்தில் புதிதாக 33 கே.வி மின்பாதை அமைக்கப்படவுள்ளது. இதற்கான பணி நடைபெறுவதால் இன்று காலை 9 மணி முதல் மதியம் ஒரு மணி வரை மின்சாரம் தடை செய்யப்படவுள்ளது. இதனால் இன்று காலை 9 மணி முதல் ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம் முதல் சாத்தக்கோன்வலசை வரை மின்சாரத்தடை ஏற்படும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்