SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பழநி கல்லூரியில் கபடி போட்டி

2/19/2020 2:22:39 AM

பழநி, பிப். 19: பழநி சுப்ரமண்யா கல்லூரியில் துறைகளுக்கு இடையே நடந்த கபடி போட்டியில் கணிதத்துறை முதலிடம் பெற்றது.பழநி அருகே தாழையூத்து சுப்ரமண்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விளையாட்டுத்துறையின் சார்பில் துறைகளுக்கு இடையேயான கபடி போட்டி நடந்தது. கல்லூரி தாளாளர் சுப்ரமணி தலைமை வகித்தார். தலைவர் ஜெயலட்சுமி போட்டியை துவக்கி வைத்தார். ஏழு குழுவாக பிரிந்து போட்டிகள் நடத்தப்பட்டன இதில் கணிதத்துறை மாணவர்கள் முதல் பரிசு பெற்றனர். தமிழ்த்துறை மாணவர்கள் 2ம் பரிசு பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு கல்லூரியின் முதல்வர் சங்கரழகு சுழற்கோப்பை வழங்கினார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்