SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கார் கவிழ்ந்து ஒருவர் பலி

2/18/2020 6:59:39 AM

இளையான்குடி, பிப்.18: இளையான்குடி அருகே கார் கவிழந்து ஒருவர் உயிரிழந்தார். சிங்கம்புணரி தாலுகா எம்.தும்பம்பட்டியை சேர்ந்தவர் தில்லைநாயகம் மகன் பாலு(45). தனது குடும்பத்தினருடன் நேற்று காலை ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோயிலுக்கு சாமி கும்பிட காரில் சென்றார். காரை பாலு ஓட்டி வந்தார். தச்சனேந்தல் வழியாக தாயமங்கலம் விலக்கு பகுதியில் வந்தபோது, கார் தனது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் பலத்த காயமடைந்த பாலுவை சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். மற்றவர்கள் லேசான காயம் அடைந்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து இளையான்குடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்