SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குறைதீர் கூட்டம் ரத்து

12/9/2019 8:58:53 AM

சிவகங்கை, டிச.9:  உள்ளாட்சி தேர்தல் நன்னடத்தை விதிகள் நடைமுறையில் உள்ளதால் கலெக்டர் அலுவலகம் மற்றும் மாவட்ட அளவில் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் குறைதீர் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய உத்தரவிற்கிணங்க ஊரக உள்ளாட்சித்தேர்தல் நடைபெறுவதற்கான தேர்தல் நன்னடத்தை விதிகள் நடைமுறையில் உள்ளன. நன்னடத்தை விதிகள் முடியும் வரை ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் முகாம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் கோரிக்கை தொடர்பான மனுக்கள் அளிக்க விரும்பினால் கலெக்டர் அலுவலகத்தில் புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. அந்த பெட்டியில் மனுக்களை போடலாம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gggg20

    ஸ்பெயின் நாட்டை தாக்கிய குளோரியா புயல்: 144 கி.மீ வேகத்தில் காற்று வீச்சு; 44 அடி உயரத்திற்கு கடல் அலைகள் எழும்பியன

  • QuarantineWuhan24

    சீனாவை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தொற்றால் மொத்தமாக மூடப்பட்டுள்ள வூஹான் நகரம்..: பொதுமக்கள் பரிதவிப்பு!

  • rp23

    நாடு முழுவதும் முழுவீச்சில் நடைபெற்று வரும் குடியரசு தினவிழா ஒத்திகை நிகழ்ச்சியின் கண்கவர் படங்கள்

  • thai_ammamam

    தை அமாவாசை : ராமேஸ்வரம், காவிரி உள்ளிட்ட நீர்நிலைகளில் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து மக்கள் வழிபாடு

  • mouni_amavaaa1

    வட இந்தியாவில் மவுனி அமாவாசை : திரிவேணி சங்கமத்தில் லட்சக்கணக்கானோர் புனித நீராடி, தங்களது முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்து வழிபாடு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்