கிணற்றில் மூழ்கி சிறுமி பரிதாப சாவு
12/3/2019 12:08:00 AM
தாம்பரம்: தாம்பரம் அடுத்த சேலையூர் அருகே உள்ள அகரம் தென் குறிஞ்சி நகர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன், (45) கட்டிட தொழிலாளி. இவரது 16 வயது மகள் நந்தினி. இவர் நேற்று தனது வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் தோழிகளுடன் துணிதுவைக்க சென்றார். அப்போது துணி துவைத்த பின் குளிக்க கிணற்றில இறங்கினார். நீச்சல் தெரியாததால் மூழ்கிய நந்தினி கூச்சலிட்டார். அவரது தோழிகள் காப்பாற்ற முயன்றனர். ஆனால் நீரில் மூழ்கிய அவர் இறந்தார். இறந்த அவரது உடலை பொதுமக்களின் உதவியுடன் மீட்டு சேலையூர் போலீசார் சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
பாரிமுனை என்எஸ்சி போஸ் சாலையில் நடைபாதையில் கட்டிய கோயில் அகற்றம்: நீதிமன்ற உத்தரவுப்படி நடவடிக்கை
அரசு அலுவலகத்தில் அதிரடியாக நுழைந்து பெண் கோட்டாட்சியருக்கு மிரட்டல் அதிமுக பிரமுகர் மீது வழக்குப்பதிவு: கிண்டியில் பரபரப்பு
குழந்தை பிறக்க சிகிச்சை அளிப்பதாக கூறி பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற சித்த மருத்துவர் கைது: போலீசார் விசாரணை
மாநகராட்சி பணிகளில் பயன்படுத்தப்படும் பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்ய குழு: புகாரை தொடர்ந்து ஆணையர் அதிரடி
பாலியல் தொல்லை ஆசாமிக்கு தர்மஅடி
துணிக்கடையில் 9 லட்சம் கொள்ளை
14-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு வண்ணமயமான ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட போலந்து: ஜொலிக்கும் புகைப்படம்
கஜகஸ்தானில் பாரம்பரிய போட்டி : கழுகுடன் வேட்டைக்கு செல்லும் கசாக் மக்கள்
நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதின் 18ம் ஆண்டு நினைவு நாள்: உயிரிழந்த வீரர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை
3டி பிரின்டர் மூலம் அச்சிடப்பட்ட உலகின் முதல் வீடு ; மெக்சிக்கோவில் பயன்பாட்டுக்கு வந்தது