SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கார் மோதி விபத்து; 3 பேர் படுகாயம்

11/20/2019 12:56:33 AM

அவிநாசி, நவ. 20: அவிநாசி-சேவூர் ரோடு முத்தம்மாள்நகரை சேர்ந்த மகேஷ்குமார்(34). இவர் தனது மனைவி நந்தினி(24), மகன் ஹரிபிரசாத் (7), மகள் கோதை(2) ஆகியோருடன் முத்தம்மாள் நகரிலிருந்து சூளை பஸ் நிலையத்திற்கு நேற்று நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த கார் நந்தினி, ஹரிபிரசாத், கோதை ஆகியோர் மீது எதிர்பாராதவிதமாக மோதி ேராட்டோரம் இருந்த மின் கம்பத்தில் முட்டி நின்றது. இந்த விபத்தில் நந்தினி, ஹரிபிரசாத், கோதை ஆகியோர் படுகாயமடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மகேஷ்குமார் அளித்த புகாரின் பேரில் அவிநாசி போலீசார் காரை ஓட்டி வந்த சூலூரை சேர்ந்த கருப்பசாமி(65) என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-01-2020

    26-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-01-2020

    25-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • gggg20

    ஸ்பெயின் நாட்டை தாக்கிய குளோரியா புயல்: 144 கி.மீ வேகத்தில் காற்று வீச்சு; 44 அடி உயரத்திற்கு கடல் அலைகள் எழும்பியன

  • QuarantineWuhan24

    சீனாவை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தொற்றால் மொத்தமாக மூடப்பட்டுள்ள வூஹான் நகரம்..: பொதுமக்கள் பரிதவிப்பு!

  • rp23

    நாடு முழுவதும் முழுவீச்சில் நடைபெற்று வரும் குடியரசு தினவிழா ஒத்திகை நிகழ்ச்சியின் கண்கவர் படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்