அய்யன்கொல்லி பள்ளி மாணவர்கள் மாநில விளையாட்டு போட்டியில் பங்கேற்பு
11/20/2019 12:54:53 AM
பந்தலூர், நவ. 20 : ஊட்டியில் 62வது குறுவட்ட அளவில் தடகளப் போட்டி நடந்தது. அதில் அய்யன்கொல்லி புனித தாமஸ் மெட்ரிக் மேநிலைப்பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்று விளையாடினர். குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், ஈட்டி எறிதல் ஆகிய போட்டிகளில் மாநில அளவில் நடக்கும் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இன்று திருச்சியில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க உள்ள மாணவர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் செர்லி, உடல் கல்வி ஆசிரியர் தர்மகுமார் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், பள்ளி நிர்வாகம் ஆகியோர் சார்பாக வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
மேலும் செய்திகள்
தென்மேற்கு பருவ மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கவில்லை
லேம்ஸ்ராக் காட்சி முனை செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
குன்னூர் ஊராட்சி ஒன்றியத்தில் 6 ஊராட்சிகளுக்கான வாக்குச்சாவடிகள் விவரம் வெளியீடு
பந்தலூர் அருகே பள்ளி நிர்வாகம் தூண்டுதலால் ஆசிரியர் போக்சோவில் கைது
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட திமுக.,வில் விருப்பமனு அளித்தவர்களிடம் நேர்காணல்
மயங்கி விழுந்த தொழிலாளி சாவு
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா 5-ம் நாளான இன்று உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார் பெரிய வெள்ளி ரிஷப வாகனத்தில் உலாவந்தனர்
06-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
கிரிக்கெட்டு பூச்சி சீஸ் கேக், கட்டெறும்பு ஸ்ப்ரிங் ரோல்.. பூச்சி உணவுகளை பரிமாறும் உணவகம் : கம்போடியாவில் ருசிகரம்
40 வருடங்களாக சாக்சஃபோன் இசைக் கருவிகளை தயாரித்து வரும் இசைக் கிராமம்!
இரும்பு பெண்மணி ஜெயலலிதாவின் 3ம் ஆண்டு நினைவு நாள்! : கருப்புச் சட்டையுடன் முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள், அதிமுக தொண்டர்கள் அமைதி பேரணி