SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கரூர் அருகே கணவனுடன் தகராறு 2 குழந்தைகளுடன் பெண் மாயம்

11/8/2019 5:52:24 AM

கரூர், நவ. 8: கரூர் மாவட்டம் வாங்கல் அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக இரண்டு குழந்தைகளுடன் பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.கரூர் மாவட்டம் வாங்கல் அடுத்துள்ள சுப்ரமணியபுரம் பகுதியை சேர்ந்தவர் வைரன்(38). இவர் வாங்கல் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் அளித்த புகாரில், கடந்த மாதம் 31ம் தேதி அன்று குடும்பத் தகராறு காரணமாக தனது மனைவி நதியா, மகள் ப்ரீத்தி(12), மகன் சுசீந்திரன்(14) ஆகிய மூவரும் வீட்டில் இருந்து வெளியே சென்றவர்கள் இதுநாள் வரை வீடு திரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.அதன்பேரில் வாங்கல் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 08-12-2019

    08-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 07-12-2019

    07-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • RioStarFerrisWheel

    பார்வையாளர்களுக்காக விரைவில் திறக்கப்படவுள்ள ரியோ டி ஜெனிரோவின் பிரம்மாண்ட ராட்டினம்: வியப்பூட்டும் புகைப்படங்கள்

  • ambedh_day11

    இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம்: குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை!

  • SydneyOrangeSky19

    ஆஸ்திரேலிய வனப்பகுதியில் ஏற்பட்ட தீயின் புகையால் ஆரஞ்சு நிறமாக காட்சியளிக்கும் சிட்னி வான் பகுதி: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்