கிருஷ்ணகிரியில் மாதாந்திர விளையாட்டு போட்டி
10/18/2019 2:40:51 AM
கிருஷ்ணகிரி, அக்.18: கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், ஜூலை மாதத்திற்கான மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள் நேற்று நடந்தது.போட்டிகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் உமாசங்கர் துவக்கி வைத்தார். இதில், பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தடகளம், நீச்சல், கையுந்து பந்து மற்றும் கால்பந்து ஆகிய விளையாட்டுப் போட்டிகள் நடந்தது. மாணவர்களுக்கான தடகளப் பிரிவில், 100 மீ., 400 மீ., 1500 மீ., 5000 மீ., ஓட்டப் போட்டியும், நீளம் தாண்டுதல், தட்டு எறிதல் ஆகிய போட்டிகளும், மாணவிகளுக்கு 100 மீ., 200 மீ., 400 மீ., 3000 மீ., ஓட்டப் போட்டியும், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் ஆகிய போட்டிகளும் நடத்தப்பட்டது. தடகளத்தில், 92 மாணவர்கள், 74 மாணவியர், நீச்சலில் 85 மாணவகள், 64 மாணவியர், கால்பந்தில் 108 மாணவர்கள், 72 மாணவியர், கைப்பந்தில் 96 மாணவர்கள், 64 மாணவியர் என 655 பேர் பங்கேற்றனர்.
மேலும் செய்திகள்
இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு புதிய பரிந்துரை லாரிகளுக்கு இழப்பீடு பெறுவதில் சிக்கல்
விபத்தில் வாலிபர் பலி லாரி டிரைவர் உள்பட 3 பேர் கைது
காவேரிப்பட்டணம் அருகே தொட்டியில் தவறி விழுந்து 2 வயது குழந்தை பலி
கெலவரப்பள்ளி அணைக்கு 408 கனஅடியாக நீர்வரத்து நீடிப்பு
பெட்ரோல் குண்டு வீசி இரட்டை கொலை வழக்கு தலைமறைவாக இருந்த மேலும் 2 பேர் கைது
கிருஷ்ணகிரி அணையின் மதகுகளை மாற்ற ₹19 கோடியில் ஒப்பந்தம்
10-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களின் 6 மாத கால நிறைவை முன்னிட்டு ஹாங்காங்கில் பிரம்மாண்ட பேரணி : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டங்களால் போர்க்களமாகி உள்ள வடகிழக்கு மாநிலங்கள்
40 மீட்டர் நீள டிராகன், பாண்டா.. சீன புத்தாண்டை முன்னிட்டு எஸ்டோனிய தலைநகரை அலங்கரித்த ஒளிரும் உருவங்கள்
சோனியா காந்தி பிறந்த நாள் விழாவில் பெண்களுக்கு பரிசாக வெங்காயத்தை வழங்கினார் புதுச்சேரி முதல்வர்!!