SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொடைக்கானலில் இன்று மின்தடை

10/18/2019 1:13:22 AM

கொடைக்கானல், அக். 18: கொடைக்கானல் துணை மின்நிலையம் மற்றும் உயரழுத்த மின்பாதைகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (அக்.18, வெள்ளி) நடக்கவுள்ளது. எனவே இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கொடைக்கானல், பெருமாள்மலை, வில்பட்டி, பாச்சலூர், பண்ணைக்காடு, தாண்டிக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படவுள்ளது. இத்தகவலை கொடைக்கானல் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் மேத்யூ தெரிவித்தார்.



மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • DelhiBackToNormal282

    வன்முறை ஓய்ந்த நிலையில் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பும் வடகிழக்கு டெல்லி: புகைப்படங்கள்

  • president20

    எகிப்தில் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் காலமானார்: இராணுவ இறுதி சடங்கு செலுத்தி ஆதரவாளர்கள் அஞ்சலி

  • saudipudhuvellai11

    ‘புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது’.. சவூதி அரேபியா பாலைவனங்களில் அரிதான பனிப்பொழிவு

  • vaanvali20

    சிரியா வான்வெளி தாக்குதலில் துருக்கி ராணுவ வீரர்கள் 33 பேர் பரிதாப உயிரிழப்பு!

  • moon27

    பெரிய நிலவுக்கு போட்டியாக 3 ஆண்டுகளாக பூமியை வலம் வரும் குட்டி நிலா!: அதிசய புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்