மதுகுடிக்க பணம் தரக்கேட்டு மனைவியை கத்தியால் குத்திய கணவர் கைது
10/18/2019 12:59:11 AM
திருவண்ணாமலை, அக்.18: திருவண்ணாமலை அருகே உள்ள வெறையூர் அடுத்த டி.கல்லேரி கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்(29). இவரது மனைவி நதியா(23). இவர்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் செந்தில் தனது மனைவி நதியாவிடம் மது குடிக்க பணம் கேட்டார். அதற்கு அவர், தன்னிடம் பணம் எதுவும் இல்லை என்று கூறினாராம். இதில் ஆத்திரமடைந்த செந்தில், நதியாவை ஆபாசமாக பேசி, கத்தியால் சரமாரி குத்தினாராம். இதில் படுகாயமடைந்த நதியா திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்த புகாரின்பேரில் வெறையூர் போலீசார் வழக்குப்பதிந்து செந்திலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
செங்கம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் அதிகாரிகள் சமரசம்
கார்த்திகை தீபத்திருவிழா 4ம் நாள் உற்சவம் வெள்ளி கற்பக விருட்சத்தில் அண்ணாமலையார் பவனி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்
கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி விற்பனைக்கு குவியும் வாழை பழங்கள்
உள்ளாட்சி தேர்தல் நேர்காணலின்போது அமைச்சர் முன்னிலையில் அதிமுகவினர் கோஷ்டி மோதல்
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி 15 இடங்களில் தற்காலிக பஸ் நிலையம்
திருவண்ணாமலை அருகே நள்ளிரவில் வீடுபுகுந்தனர் தூங்கிய விவசாயி சரமாரி வெட்டிக்கொலை போலீசார் விசாரணை
08-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
07-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
பார்வையாளர்களுக்காக விரைவில் திறக்கப்படவுள்ள ரியோ டி ஜெனிரோவின் பிரம்மாண்ட ராட்டினம்: வியப்பூட்டும் புகைப்படங்கள்
இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம்: குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை!
ஆஸ்திரேலிய வனப்பகுதியில் ஏற்பட்ட தீயின் புகையால் ஆரஞ்சு நிறமாக காட்சியளிக்கும் சிட்னி வான் பகுதி: புகைப்படங்கள்