அரசு ஊழியர் சம்மேளனம் தர்ணா
10/16/2019 2:38:32 AM
புதுச்சேரி, அக். 16: புதுச்சேரியில் அரசு ஊழியர் சம்மேளனத்தினர் தலைமை தபால் நிலையம் முன், தர்ணாவில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு சம்மேளன தலைவர் பிரேமதாசன் தலைமை தாங்கினார். இதில் சம்மேளன நிர்வாகிகள், இணைப்பு சங்க நிர்வாகிகள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். புதுடெல்லி யூனியன் பிரதேசத்துக்கு வழங்குவது ேபால் புதுவை அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியத்தை மத்திய அரசே வழங்க வேண்டும். புதுவை அரசு தனி கணக்கிற்கு முன்பு மத்திய அரசிடம் வாங்கிய கடனை ரத்து செய்ய வேண்டும். 7வது ஊதியக்குழு குறைபாடுகளை களைந்து அமல்படுத்த வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி தர்ணா நடைபெற்றது.
மேலும் செய்திகள்
நகராட்சி அதிகாரியை தாக்கி துணிகர கொலை மிரட்டல்
எய்ட்ஸ் நோயாளிகளின் உரிமையை பாதுகாக்க வேண்டும்
பணி நாட்களை குறைக்க திட்டம் ஊர்க்காவல் படையினர் ஊதியம் குறைப்பு
பேன்சி எண்கள் ஏலம் 9ம் தேதி பதிவு துவக்கம்
புதுவையை நிதிக்குழுவில் சேர்க்காவிட்டால் 2021ல் யார் ஆட்சிக்கு வந்தாலும் திட்டத்தை செயல்படுத்த முடியாது
நகராட்சி அலுவலகங்களில் மகளிருக்கு செக்யூரிட்டி பணி
07-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
பார்வையாளர்களுக்காக விரைவில் திறக்கப்படவுள்ள ரியோ டி ஜெனிரோவின் பிரம்மாண்ட ராட்டினம்: வியப்பூட்டும் புகைப்படங்கள்
இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம்: குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை!
ஆஸ்திரேலிய வனப்பகுதியில் ஏற்பட்ட தீயின் புகையால் ஆரஞ்சு நிறமாக காட்சியளிக்கும் சிட்னி வான் பகுதி: புகைப்படங்கள்
தென் ஆப்ரிக்காவில் நிலவும் வறட்சி: விக்டோரியா அருவியில் 25 ஆண்டுகளில் இல்லாத அளவில் குறைந்த தண்ணீர் வரத்து