SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் பெண் கைது

10/10/2019 12:10:30 AM

திருக்கோவிலூர்,  அக். 10: திருக்கோவிலூர் அடுத்த துறிஞ்சிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர்  குமார் மனைவி லதா (32). இவர் அதே பகுதியில் வசிக்கும் தனது உறவினரான செல்வம்  மனைவி அன்னபூரணி (49) என்பவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் ரூ.1  லட்சம் பணம் கொடுத்துள்ளார். இந்நிலையில் லதா வீடு கட்டுவதற்காக  அன்னபூரணியிடம் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு லதாவை அன்னபூரணி  தாக்கியுள்ளளார். இதில் காயமடைந்த  லதா திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து திருப்பாலப்பந்தல் காவல் நிலையத்தில் லதா கொடுத்த புகாரின் பேரில்  போலீசார் வழக்கு பதிந்து அன்னபூரணியை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • nisarkaa4

    மகாராஷ்டிராவை நிலைகுலைய வைத்த நிசர்கா புயல்: ஆட்டம் கண்ட கப்பல்கள்; மின்னல் தாக்கி பற்றி எரிந்த மரம்!

  • gujarat4

    குஜராத் மாநிலத்தில் வேதிப்பொருள் ஆலையில் கொதிகலன் வெடித்து விபத்து: 8 பேர் பரிதாப பலி..30க்கும் மேற்பட்டோர் படுகாயம்!!!

  • ballon3

    பிரேசில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் வானில் பறக்கவிடப்பட்ட பலூன்கள்: புகைப்படங்கள்

  • police3

    அமெரிக்காவில் 8-வது நாளாக தணியாத போராட்டம்: அமைதி போராட்டத்தில் மண்டியிட்டு ஆதரவு அளித்த போலீசார்!!!

  • mkstalin3

    மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்