SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வைகுண்டத்தில் சித்த மருத்துவ முகாம்

10/2/2019 12:09:06 AM

வைகுண்டம், அக்.2: வைகுண்டம்  மருத்துவமனை சித்த மருத்துவ பிரிவு, காசநோய் பிரிவு சார்பில்  காசநோயாளிகளுக்கு சித்த மருத்துவ முகாம் நடந்தது. தூத்துக்குடி  மாவட்ட காசநோய் பிரிவு துணை இயக்குநர் சுந்தரலிங்கம், காசநோயாளிகளுக்கான  சிகிச்சை முறைகள் குறித்தும், தலைமை மருத்துவர் வெங்கட்ரங்கன் நோயின் நிலை  குறித்தும், சித்த மருத்துவர் ரதிசெல்வம் சித்த மருத்துவம் குறித்தும்  எடுத்துரைத்தனர்.இதில், காசநோய் பிரிவு திட்ட ஒருங்கிணைப்பாளர்  சந்தானசங்கர்வேல், செல்லப்பா, முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர்  மாரிமுத்து, சுகாதார பார்வையாளர் சுதாமணிமேகலை, மருந்தாளுனர்  முத்துலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர். காசநோய் தீர்வுமுறை  அமைப்பாளர் குப்புசாமி நன்றி கூறினார்.



மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • deepam-5

    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா 5-ம் நாளான இன்று உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார் பெரிய வெள்ளி ரிஷப வாகனத்தில் உலாவந்தனர்

  • 06-12-2019

    06-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • cambodiyaa_insects1

    கிரிக்கெட்டு பூச்சி சீஸ் கேக், கட்டெறும்பு ஸ்ப்ரிங் ரோல்.. பூச்சி உணவுகளை பரிமாறும் உணவகம் : கம்போடியாவில் ருசிகரம்

  • saxophomne_chinaaa

    40 வருடங்களாக சாக்சஃபோன் இசைக் கருவிகளை தயாரித்து வரும் இசைக் கிராமம்!

  • jayalalitha_admk11

    இரும்பு பெண்மணி ஜெயலலிதாவின் 3ம் ஆண்டு நினைவு நாள்! : கருப்புச் சட்டையுடன் முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள், அதிமுக தொண்டர்கள் அமைதி பேரணி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்