ஒகளூர் பொதுமக்கள் மனு விவசாயிகளின் நிலத்தை மீட்டு தரக்கோரி ஆர்ப்பாட்டம்
9/26/2019 12:23:29 AM
பெரம்பலூர், செப்.26: சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்க நிலம் வழங்கிய விவசாயிகளு க்கு அந்த நிலத்தை மீட்டுத் தரக்கோரி பெரம்பலூரில் விடுதலை சிறு த்தைகள்கட்சிசார்பில்ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.பெரம்பலூர் பழையபஸ்டாண்டு காந்தி சிலை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திக்கு மாவட்டச் செயலாளர் தமிழ் மாணிக்கம் தலைமை வகி த்தார். விவசாய தொழிலா ளர் விடுதலை இயக்க மாநி லச் செயலாளர் வீரசெங் கோலன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். இதில் கடந்த 12 ஆண்டுக ளுக்கு முன் விவசாயிகளி டம் கையகப்படுத்திய 3 ஆ யிரம் ஏக்கர் நிலத்தில் சிற ப்புப் பொருளாதார மண்ட லத்தை உடனே அமைக்க வேண்டும். இல்லையெனில், கையகப்படுத்திய நிலத்தைமீட்டுதமிழகஅரசு மீண்டும் அந்த நிலத்தை சம்பந்தப்பட்ட விவசாயிக ளிடமே திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்பன உள்ளி ட்ட கோரிக்கைகள் வலியு றுத்தப்பட்டது.மண்டல அமைப்பு செயலா ளர் கிட்டு, மண்டல செயலா ளர் திருமாறன், நகர செய லாளர் தங்கசண்முகசுந்த ரம் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
விவசாயிகள் வலியுறுத்தல் முத்துப்பேட்டை தர்கா நிர்வாகம் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க முடிவு
பயிர் இழப்பீடு தொகை வழங்க கோரி 18ம் தேதி பெருந்திரள் ஆர்ப்பாட்டம் திருத்துறைப்பூண்டியில் மழைநீரில் மூழ்கியுள்ள சம்பா பயிரை காப்பாற்ற வேண்டும்
விவசாயிகள் சங்கம் அறிவிப்பு வலங்கைமான் ஒன்றிய அலுவலக வளாகத்தில் வெட்டவெளியில் கிடந்த இரும்பு கம்பிகள் அகற்றம்
கலெக்டர் அறிவிப்பு கலெக்டர் அலுவலகம் முன்பு
திருவாரூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட இன்று மனுதாக்கல் செய்யலாம்
ஏரி, குளம் அருகே குழந்தைகள் செல்வதை தவிர்க்க வேண்டும்
10-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களின் 6 மாத கால நிறைவை முன்னிட்டு ஹாங்காங்கில் பிரம்மாண்ட பேரணி : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டங்களால் போர்க்களமாகி உள்ள வடகிழக்கு மாநிலங்கள்
40 மீட்டர் நீள டிராகன், பாண்டா.. சீன புத்தாண்டை முன்னிட்டு எஸ்டோனிய தலைநகரை அலங்கரித்த ஒளிரும் உருவங்கள்
சோனியா காந்தி பிறந்த நாள் விழாவில் பெண்களுக்கு பரிசாக வெங்காயத்தை வழங்கினார் புதுச்சேரி முதல்வர்!!