இளம்பெண் மாயம்
9/25/2019 6:06:38 AM
நெல்லை,செப்.25: தூத்துக்குடியில் மாயமான நெல்லை இளம்பெண்னை போலீசார் தேடி வருகின்றனர். நெல்லை மாவட்டம், நாங்குநேரி அருகேயுள்ள தெய்வநாயகபேரியைச் சேர்ந்தவர் திருமணி மகள் ராமலட்சுமி(17), இவர் தனது குடும்பத்துடன் கடந்த 21ம்தேதி தூத்துக்குடி பெருமாள் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்துள்ளனர். அப்போது தண்ணீர் குடிக்கச் செல்வதாக கூறிச்சென்ற ராமலட்சுமி அதன் பின்னர் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதனடிப்படையில் மத்தியபாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து ராமலெட்சுமியை தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
களக்காடு பகுதியில் 30 குளங்கள் நிரம்பின
சிவந்திபுரம் பாலம் உடைந்தது
சாம்பவர்வடகரையில் சாக்கடையாக மாறிய தெருக்களில் பெண்கள் நாற்றுநட்டு போராட்டம்
வெள்ளப்பெருக்கு குறைந்தது குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி
செங்குளத்தில் கனமழைக்கு வீடு இடிந்தது
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா 5-ம் நாளான இன்று உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார் பெரிய வெள்ளி ரிஷப வாகனத்தில் உலாவந்தனர்
06-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
கிரிக்கெட்டு பூச்சி சீஸ் கேக், கட்டெறும்பு ஸ்ப்ரிங் ரோல்.. பூச்சி உணவுகளை பரிமாறும் உணவகம் : கம்போடியாவில் ருசிகரம்
40 வருடங்களாக சாக்சஃபோன் இசைக் கருவிகளை தயாரித்து வரும் இசைக் கிராமம்!
இரும்பு பெண்மணி ஜெயலலிதாவின் 3ம் ஆண்டு நினைவு நாள்! : கருப்புச் சட்டையுடன் முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள், அதிமுக தொண்டர்கள் அமைதி பேரணி