பெண்ணை வெட்டியவர் கைது
9/17/2019 1:02:25 AM
கோவை, செப்.17: பேரூர் சென்னனூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் மனைவி தனலட்சுமி (32). இவரது வீட்டில் பெயிண்டர் கார்த்திகேயன் (29) வாடகைக்கு வசித்து வந்தார். சரியாக வாடகை தராததால் தனலட்சுமி வீட்டை காலி செய்யுமாறு கார்த்திகேயனிடம் கூறியுள்ளார். இதற்கு அவர் மறுத்து விட்டார். தனலட்சுமி வீட்டை காலி செய்யவேண்டும், இல்லாவிட்டால் வீட்டிற்குள் விடமாட்டேன் எனக்கூறியதால் கோபமடைந்த கார்த்திகேயன், அரிவாளால் தனலட்சுமியை வெட்டினார். தடுக்க வந்த தனலட்சுமியின் தாய் துளசியம்மாள், கார்த்திகேயனின் தாய் ராஜாமணி ஆகியோருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. 3 பேரும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். பேரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்திகேயனை கைது செய்தனர்.
மேலும் செய்திகள்
கோவை மாவட்டத்தில் 228 ஊராட்சிகளுக்கு தேர்தல் நாளை முதல் வேட்பு மனு தாக்கல்
கோவையில் 3 மாடி கட்டிடத்தில் ‘திடீர்’ தீ விபத்து
மழைக்கு ஓழுகும் பள்ளிக்கு மாணவர்களை அனுப்ப மாட்டோம் அன்னூர்,டிச.5: கோவை மாவட்டம் அன்னூர், நல்லிசெட்டிபாளையத்தில்
மாநகராட்சி பணிகளில் வெளிநபர் தலையிட அனுமதி அளிக்கக்கூடாது
சவுத் இந்தியா பின்வெஸ்ட் நிதி நிறுவனம் ரூ.100 கோடி வர்த்தக இலக்கை எட்டி சாதனை
தேயிலை தோட்டத்தில் காட்டு யானைகள் முகாம்
08-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
07-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
பார்வையாளர்களுக்காக விரைவில் திறக்கப்படவுள்ள ரியோ டி ஜெனிரோவின் பிரம்மாண்ட ராட்டினம்: வியப்பூட்டும் புகைப்படங்கள்
இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம்: குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை!
ஆஸ்திரேலிய வனப்பகுதியில் ஏற்பட்ட தீயின் புகையால் ஆரஞ்சு நிறமாக காட்சியளிக்கும் சிட்னி வான் பகுதி: புகைப்படங்கள்