SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குப்பை தொட்டிகளாக மாறி வரும் நீர்நிலைகள் ஓட்டல், இறைச்சி கடைகள் அட்டூழியம் பெருங்களூரில் 77மி.மீ மழை பதிவு

9/17/2019 12:42:06 AM

புதுக்கோட்டை, செப்.17: புதுக்கோட்டை மாவட்டத்தின் பல பகுதிகளில் திங்கள்கிழமை காலை 8 மணி வரை பதிவான மழைப் பொழிவில் அதிகபட்சமாக பெருங்களூரில் 77 மிமீ மழைபதிவாகியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் பல பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை மற்றும் இரவில் பரவலாக மழை பெய்தது. பல இடங்களில் கனமழை பெய்தது. இதன்படி, திங்கள்கிழமை காலை 8 மணி வரை பதிவான மழைப் பொழிவு விவரம் (மி.மீரில்) ஆதனக்கோட்டை 46, பெருங்களூர் 77, புதுக்கோட்டை 27, ஆலங்குடி 38.60, கந்தர்வக்கோட்டை 27, கறம்பக்குடி 32.20, மழையூர் 53.60, திருமயம் 5.60, அரிமளம் 5, அறந்தாங்கி 4, ஆயிங்குடி 26.20, நாகுடி 10.20, மணமேல்குடி 5, கட்டுமாவடி 9, இலுப்பூர் 19, குடுமியான்மலை 20, அன்னவாசல் 42, விராலிமலை 10.20, உடையாளிப்பட்டி 71, கீரனூர் 10.20, பொன்னமராவதி 2, காரையூர் 67.40. மற்றும் மாவட்டத்தின் சராசரி மழை 24.33 ஆக பதிவாகியுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-05-2020

    24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 22-05-2020

    22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • Netaji_Subhash _Chandra_Bose_Airport In  Kolkata Got Damaged_In_Amphan_Cyclone

    கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையம் ஆம்பான் புயலால் சேதமடைந்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்