SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாஜ அமைப்பு சாரா தொழிலாளர் சங்கம் சார்பில் அரசின் திட்ட விளக்க கூட்டம்

9/17/2019 12:40:07 AM

பெரம்பலூர்,செப்.17: பெரம் பலூரில் பாரதிய ஜனதா அமைப்பு சாரா தொழிலா ளர்கள் சங்கம் சார்பில் அரசின் திட்டங்கள் விளக்க கூட்டம் நேற்று நடந்தது. பெரம்பலூரில் பாரதிய ஜனதா அமைப்பு சாரா தொழிலாளர்கள் சங்கம் சார்பில் அரசின் திட்டங்கள் விளக்கக்கூட்டம் நேற்று நட ந்தது.கூட்டத்திற்கு பாஜ மாவட்டத் தலைவர் சாமி இளங்கோவன், மாநில செயற்குழு உறுப்பினர் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாரதிய ஜனதா கட்சி மாநி ல பொதுச்செயலாளர் கேச வவிநாயகம், பெருகோட்ட பொறுப்பாளர்கள் கருப்பு முருகானந்தம், சிவசுப்ரம ணியம் ஆகியோர் சிறப்பு ரையாற்றினர்.

தொழிற்சங்க மாநிலத்த லைவர் பாண்டித்துரை தலைமை வகித்துப் பேசு கையில், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதற்காக நலவாரியம் ஏற் படுத்தி பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வரு கிறது. இதன்படி ஏழை,எளிய தொழிலாளர்களை வீடுதேடிச் சென்று அவர்களை நலவாரியத்தில் உறுப்பினர்களாக இணைப்பது, அரசின் நலத்திட்ட உதவிக ளான திருமண உதவி, குழ ந்தை பிறப்பு, கல்வி உதவி, விபத்து காப்பீடு, ஓய்வூதி யம் போன்ற அனைத்து அரசின் திட்ட உதவிகளை யும் முழுமையாக அவர்க ளை சென்றயடைய முழுமையாக செயல்படு வோம் என்றார்.கூட்டத்தில் பாரதிய ஜனதா அமைப்பு சார தொழிலாள ர்கள் பிரிவு நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொண் டனர். முன்னதாக பெரம்ப லூர் மாவட்டத் தலைவர் மணிவேல் வரவேற்றார். முடிவில் மாநில அலுவலக செய லாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 03-07-2020

    03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • petroLLL

    பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!!

  • pakisthN_11

    கராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!!

  • mask_glovbeess1

    கடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்!!

  • 26-06-2020

    26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்