SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெரம்பலூரில் திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம் துவக்கம்

9/15/2019 5:41:04 AM

பெரம்பலூர், செப். 15: பெரம்பலூர் நகரில் திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம் துவக்க விழா நடைபெற்றது. மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தலின் படி திமுக இளைஞரணியில் அதிகளவில் உறுப்பினர்கள் சேர்க்கும் முகாம் பெரம்பலூர் 2-வது வார்டு பகுதியில் நடைபெற்றது.முகாமை திமுக மாவட்ட செயலாளர் குன்னம் ராஜேந்திரன் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில்
மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணை செயலாளர் துரைசாமி, மாநில மருத்துவரணி துணைச் செயலாளர் டாக்டர் வல்லபன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஹரிபாஸ்கர், நகரச் செயலாளர் பிரபாகரன், நகர இளைஞரணி அமைப்பாளர் அப்துல் கரீம், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்கள், மாவட்ட அவைத்தலைவர் நடராஜன், மாவட்ட பொருளாளர் ரவிச்சந்திரன்,உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 31-05-2020

    31-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 30-05-2020

    30-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 29-05-2020

    29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 28-05-2020

    28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 26-05-2020

    26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்