SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாரதி விழாவில் பரிசு

9/11/2019 5:56:11 AM

மதுரை, செப்.11: மதுரையை அடுத்த கொண்டபெத்தான் நடுநிலை பள்ளியில் பாரதி விழா தலைமையாசிரியர் தென்னவன் தலைமையில் நடந்தது. ஆசிரியர் பீட்டர் முன்னிலை வகித்தார். சுகிமாலா வரவேற்றார். பாரதி படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. பாரதி வேடமிட்ட குழந்தைகள் பாரதி பாடல்களை பாடினர். பாரதி வரலாறு, கவிதை, பேச்சு, கும்மி, நாடகம், நடனம் ஆகியவை நடந்தது. பாரதி பற்றிய வினாடி வினா நடத்தப்பட்டது.பின்னர் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் பெற்றோர், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியை விஜயலட்சுமி தொகுத்து வழங்கினார்.



மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • karvachauth_2019

    கணவரின் நலனுக்காக மனைவி அனுசரிக்கும் கர்வா சவுத் விரதம் : நோன்பு இருந்து கணவனை சல்லடை வழியாக பார்க்கும் பெண்கள்

  • 18-10-2019

    18-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • RoboChefOdisha

    உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரோபோக்களை உணவு பரிமாறும் பணியில் ஈடுபடுத்தியுள்ள ஒடிசா உணவகம்: புகைப்படங்கள்

  • AIADMK48

    அதிமுகவின் 48வது ஆண்டு தொடக்க விழா: எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து ஈபிஎஸ், ஓபிஎஸ் மரியாதை

  • KateWilliamNorthPak

    அரசு முறை பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ள இங்கிலாந்து இளவரசர்: பழங்குடியினர் நடன நிகழ்ச்சியை கண்டு உற்சாகம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்