SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தூய அந்தோணியார் மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விளையாட்டு விழா

8/20/2019 12:11:06 AM

திருத்துறைப்பூண்டி, ஆக.20: திருத்துறைப்பூண்டி தூய அந்தோணியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விளையாட்டு விழா, வெற்றி பெற்றமாணவ ,மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது. பெற்றோர் ஆசிரியர் சங்கதலைவர் வக்கீல் அரசு தலைமைவகித்தார், வர்த்தகசங்கதலைவர் செந்தில்குமார் முன்னிலைவகித்தார், இன்ஸ்பெக்டர் அன்பழகன், முன்னாள்நகராட்சி துணைத் தலைவர் பாண்டியன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். ஒலிம்பிக் ஜோதியை மாணவர்கள் எடுத்து வந்து ஏற்றி வைத்தனர்.மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள்நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள்வழங்கப்பட்டது. மாணவ, மாணவிகளின் பல்வேறுகலைநிகழ்ச்சிகள்நடைபெற்றது. இதில் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள்கலந்து கொண்ட னர்.நிகழ்ச்சியைபள்ளி துணை முதல்வர் ஹெலன் இமாகுலேட் தொகுத்து வழங்கினார்.பள்ளி தாளாளர் வின்சென்ட் ஆரோக்கியராஜ்வரவேற்றார், முதல்வர் விமலாகஸ்தூரி நன்றிகூறினார்.



மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • DelhiBackToNormal282

    வன்முறை ஓய்ந்த நிலையில் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பும் வடகிழக்கு டெல்லி: புகைப்படங்கள்

  • president20

    எகிப்தில் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் காலமானார்: இராணுவ இறுதி சடங்கு செலுத்தி ஆதரவாளர்கள் அஞ்சலி

  • saudipudhuvellai11

    ‘புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது’.. சவூதி அரேபியா பாலைவனங்களில் அரிதான பனிப்பொழிவு

  • vaanvali20

    சிரியா வான்வெளி தாக்குதலில் துருக்கி ராணுவ வீரர்கள் 33 பேர் பரிதாப உயிரிழப்பு!

  • moon27

    பெரிய நிலவுக்கு போட்டியாக 3 ஆண்டுகளாக பூமியை வலம் வரும் குட்டி நிலா!: அதிசய புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்