SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோவை குற்றாலத்தில் 3 நாளில்5 ஆயிரம் பேர் குவிந்தனர் இதில் திமுக முன்னாள் கவுன்சிலர் மீனாலோகு கொடுத்த மனுவில் கூறியுள்ளதாவது: கோவை ரத்தினபுரி தயிர் இட்டேரி பகுதியில் ரயில்வே சுரங்க பாலம் கட்டிமுடிக்கப்பட்டு இன்னும் மக்

7/16/2019 5:11:37 AM

கோவை, ஜூலை 16:கோவையில் மலேரியா பாதிப்பு இல்லை எனவும், டெங்கு, பன்றிக்காய்ச்சல் பாதிப்பு குறித்து கண்டறிய மண்டல அளவிலான ஆராய்ச்சி மையம் கோவை, ஜூலை 16: கோவை குற்றாலத்தில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கடந்த மூன்று நாளில் 5 ஆயிரம் பேர் அருவியில் குளிக்க குவிந்தனர். இதன் மூலம் வனத்துறையினருக்கு ரூ.2.76 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.
 கோவை மேற்குதொடர்ச்சி மலை சாடிவயல் அருகே கோவை குற்றாலம் அமைந்துள்ளது.  கோவை மட்டுமின்றி பல்வேறு பகுதியை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் கோவை குற்றாலத்திற்கு வருவது வழக்கம். இந்நிலையில், இந்த ஆண்டு மேற்குதொடர்ச்சி மலை பகுதியில் மழை இல்லாத காரணத்தினால் கடந்த மார்ச் மாதம் கோவை குற்றாலம் மூடப்பட்டது.  இதனை தொடர்ந்து கடந்த 12ம் தேதி மீண்டும் திறக்கப்பட்டது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக கோவை குற்றால அருவிக்கு தண்ணீர் வரத்து உள்ளது. இதனால், அருவியில் தண்ணீர் கொட்டுகிறது. இந்நிலையில், 4 மாதங்களுக்கு பிறகு குற்றாலம் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி குடிசைமாற்று வாரியத்தில் வீடு வாங்கி தருவதாகரூ.24 லட்சம் ேமாசடி
மீன் வியாபாரி கைது வழங் கோவை, ஜூலை 16: கோவையில் குடிசை மாற்று வாரியத்தில் வீடு வாங்கி தருவதாக 24 லட்ச ரூபாய் ஏமாற்றிய மீன் வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.

ேகாவை செல்வபுரம் எஸ்.எல்.சி லே அவுட் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (40). மீன் வியாபாரி. இவருக்கும் கரும்புக்கடை சாரமேடு பகுதியை சேர்ந்த மீன் வியாபாரியான பைரோஸ்கான் (27) என்பவருக்கும் சில ஆண்டாக தொழில் ரீதியான நட்பு உள்ளது. பைரோஸ்கான், குடிசை மாற்று வாரியத்தில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி வீடு வாங்கி தருவதாகவும், ஏற்கனவே உக்கடம் கழிவு நீர் பண்ணை வளாகத்தில் சிலருக்கு வீடு வாங்கி தந்திருப்பதாகவும் சரவணனிடம் கூறியுள்ளார். 1 லட்ச ரூபாய் கொடுத்தால் குடிசை மாற்று வாரிய அதிகாரிகளை சந்தித்து வீடு ஒதுக்கீடு டோக்கன் பெற்று தருவேன், நகரில் புதிதாக கட்டப்படும் அடுக்குமாடியில் உடனடியாக வீடு கிடைக்கும் எனக்கூறியுள்ளார். இதை தொடர்ந்து சரவணன், அவருக்கு பழக்கமான லட்சுமணன் உட்பட 24 பேர் பைரோஸ்கானிடம் தலா 1 லட்ச ரூபாய் கொடுத்துள்ளனர். 24 லட்ச ரூபாய் வாங்கிய பைரோஸ்கான் கடந்த 14ம் ேததி செல்வபுரத்தில் சரவணனுக்கு வீடு ஒதுக்கீட்டிற்கான டோக்கன் ெகாடுத்தார். இந்த டோக்கனை பெற்ற சரவணன், செல்வபுரத்தில் உள்ள குடிசை மாற்று வாரிய அலுவலகத்திற்கு சென்று வீடு கேட்டார். அப்போது டோக்கன் போலியாக அச்சடிக்கப்பட்டுள்ளது. யாருக்கும் தாங்கள் ேடாக்கன் தரவில்லை என குடிசை மாற்று வாரியத்தினர் கூறினர். இது தொடர்பாக சரவணன், பைரோஸ்கானிடம் விசாரித்தார். வீடு தராவிட்டால் வாங்கிய பணத்தை திருப்பி கொடு எனக்கேட்டுள்ளார். இதில் கோபமடைந்த பைரோஸ் கான், சரவணனை தாக்கி மிரட்டல் விடுத்தார். இது தொடர்பாக சரவணன் அளித்த புகாரின் பேரில், செல்வபுரம் போலீசார் பைரோஸ்கான் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர். கப்பட்டதால், கடந்த மூன்று நாட்களாக அருவியில் குளிக்க பல்வேறு பகுதிகளில் இருந்து 5 ஆயிரம் சுற்றுலா பயணிகள்குளிக்க குவிந்தனர். இதன் மூலம் ரூ.2 லட்சத்து 76 ஆயிரத்து 470 வருவாய் வனத்துறையினருக்கு கிடைத்தது. இது தவிர, வாகன கட்டணம், கேமராவிற்கு தனியாக கட்டணம் வசூலிக்கப்பட்டது. நேற்று கோவை குற்றாலத்திற்கு தூய்மை செய்யும் பணி காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இன்று முதல் மீண்டும் சுற்றுலா பயணிகள் கோவை குற்றாலத்தில் குளிக்க அனுமதி அளிக்கப்படும் என மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் தெரிவித்தார்.  அமைக்க வேண்டும் எனவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 25-08-2019

  25-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 24-08-2019

  24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • FloatingNuclearPlant23

  ரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..!

 • robo

  பெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு

 • france_modi11112

  பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் : பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனை சந்தித்து பேசினார்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்