SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விஜயகாந்த் மகனுக்கு வரவேற்பு

7/16/2019 12:31:58 AM

பள்ளிப்பட்டு, ஜூலை 16 : சோளிங்கரில் தேமுதிக நிர்வாகி இல்ல திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த விஜயகாந்த் மூத்த மகன் விஜய் பிரபாகரனுக்கு திருவள்ளூர் மேற்கு மாவட்ட தேமுதிக சார்பில் ஆர்.கே.பேட்டையில் நேற்று முன் தினம் மாலை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பள்ளிப்பட்டு வடக்கு ஒன்றிய தேமுதிக செயலாளர் சுப்பிரமணி இல்ல திருமண நிகழ்ச்சி சோளிங்கரில் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில்   தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மூத்த மகன் நடிகர் விஜய் பிரபாகரன் பங்கேற்றார். அவருக்கு  ஆர்.கே.பேட்டை பஜாரில்  மாவட்ட செயலாளர் டி.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆர்.கே.பேட்டை முதல் சோளிங்கர் வரை தொண்டர்கள் வரவேற்றனர். தேமுதிக நிர்வாகிகள் பா.க.சேகர், உஷா ஸ்டாலின், கணபதி, தென்னரசு, சுரேஷ் பாபு, பிரவீன் குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • hongkongfight26

    போர்க்களமாக மாறிய ஹாங்காங்: போராட்டக்காரர்கள் மற்றும் காவல்துறையிடையே கடும் மோதல்... புகைப்படங்கள்!

  • 26-08-2019

    26-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-08-2019

    25-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-08-2019

    24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • FloatingNuclearPlant23

    ரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்