SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உலக மக்கள் தொகை தினத்தையொட்டி மயிலாடுதுறையில் விழிப்புணர்வு பேரணி

7/12/2019 12:02:04 AM

மயிலாடுதுறை, ஜூலை 12: நாகை மாவட்டம் மயிலாடுதுறை தியாகி ஜி.நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறையின் சார்பில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.மயிலாடுதுறை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ராஜசேகர் தலைமையில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் இரண்டு குழந்தைகளுக்கு மேல் வேண்டாம், சிறுகுடும்பம் சீரான குடும்பம் உள்ளிட்ட பல்வேறு முழக்கங்கள் எழுப்பியபடி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற பேரணி அரசு மருத்துவமனையில் முடிவடைந்து. இதில் மாணவ, மாணவிகள் மற்றும் அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், பள்ளி ஆசிரியர் என 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ilavarsar_pakisthn111

    பிரித்தானிய இளவரசர் வில்லியம் தனது மனைவியுடன் முதன்முறையாக பாகிஸ்தான் பயணம்

  • kavan_manavai11

    அமெரிக்காவில் மனைவியை சுமந்து ஓடும் போட்டி : சேறும் சகதியுமான குட்டை, மணல் மேடு உள்ளிட்ட பல தடைகளை கடந்து கணவன்மார்கள் ஓட்டம்

  • seuol_expooo1

    தென்கொரியாவில் சர்வதேச ஏரோஸ்பேஸ் கண்காட்சி : சாகசத்தில் ஈடுபட்ட ராணுவ விமானங்கள்

  • pumbkin_comp111

    அமெரிக்காவில் ராட்சத பூசணிக்காய்களுக்கான போட்டி : 987 கிலோ எடையுள்ள பூசணிக்காய் முதலிடத்தை பிடித்தது

  • bday_day11

    ஏவுகணை நாயகனின் 88வது பிறந்த தினம் இன்று!.. : கனவுகளை விதைத்த அப்துல் கலாமின் அறிய புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்