SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புனித லூர்து அன்னை ஆலயத்தில் திவ்ய நற்கருணை விழா

7/12/2019 12:01:54 AM

நாகை, ஜூலை 12: நாகை புனித லூர்து அன்னை ஆலயத்தில் திவ்ய நற்கருணை விழா நடந்தது.இதை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள், திருப்பலிகள் நிறைவேற்றப்பட்டன. நாகை மறை வட்ட அதிபர் வின்சென்ட் தேவராஜ் தலைமை வகித்தார். உதவி பங்கு தந்தை விட்டல் தேவராஜ், வேளாங்கண்ணி பங்கு தந்தை சூசைமாணிக்கம், தஞ்சை மறைமாவட்ட உதவி பங்கு தந்தை மார்ட்டின் சூசைராஜ் ஆகியோர் திவ்ய நற்கருணையை முன்னிட்டு திருப்பலிகளை நிறைவேற்றினர். நாகை மற்றும் சுற்றுபகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Chandrayaan2Isro22

    இந்திய விண்வெளியில் புதிய அத்தியாயத்தை எட்டவுள்ள சந்திராயன்-2: வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட புகைப்படங்கள்

  • DornierAircraftNavy

    இந்திய கடற்படையின் கிழக்கு பிராந்தியதிற்க்காக நாட்டுக்கு அற்பணிக்கப்பட்ட டார்னியர் விமானங்கள்: புகைப்படத் தொகுப்பு

  • SicilyMountEtna22

    சிசிலி தீவில் வெடித்து சிதறிய ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலையான மவுண்ட் எட்னா: தீப்பிழம்புகளை கக்கிய புகைப்படங்கள்

  • IcelandPilotWhale

    ஐஸ்லாந்தில் இறந்து கரை ஒதுங்கிய 50க்கும் மேற்பட்ட பைலட் திமிங்கலங்கள்: அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள்

  • RainInChennai227

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக பெய்த மழை: குளிர்ந்த வானிலையில் மகிழ்ச்சியோடு பள்ளி சென்ற மாணவர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்