SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சீர்காழி அருகே கடலங்குடியில் டிரான்ஸ்பார்மர் வெடித்ததால் 4 தாலுகா இருளில் மூழ்கியது

7/12/2019 12:01:48 AM

சீர்காழி, ஜூலை 12: நாகை மாவட்டம் சீர்காழி அடுத்த கடலங்குடியில் மின்நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு பொருத்தப்பட்டுள்ள டிரான்பார்மர் அதிக மின்அழுத்தம் காரணமாக நேற்று மாலை 6.45 மணிக்கு திடீரென வெடித்து சிதறியது. இதனால் இம்மின்நிலையத்தில் இருந்து விநியோகம் பெறும் சீர்காழி, கொள்ளிடம், திருவெண்காடு, பூம்புகார், வைத்தீஸ்வரன்கோவில், தரங்கம்பாடி, மயிலாடுதுறை, குத்தாலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு இரவு 9 மணி வரை மின்சாரம் இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். மின்வாரிய அதிகாரிகள் சீரமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் சீரமைக்கப்பட்டால் ஒருசில பகுதிகளுக்கு மட்டுமே மின்சாரம் வழங்கப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ilavarsar_pakisthn111

    பிரித்தானிய இளவரசர் வில்லியம் தனது மனைவியுடன் முதன்முறையாக பாகிஸ்தான் பயணம்

  • kavan_manavai11

    அமெரிக்காவில் மனைவியை சுமந்து ஓடும் போட்டி : சேறும் சகதியுமான குட்டை, மணல் மேடு உள்ளிட்ட பல தடைகளை கடந்து கணவன்மார்கள் ஓட்டம்

  • seuol_expooo1

    தென்கொரியாவில் சர்வதேச ஏரோஸ்பேஸ் கண்காட்சி : சாகசத்தில் ஈடுபட்ட ராணுவ விமானங்கள்

  • pumbkin_comp111

    அமெரிக்காவில் ராட்சத பூசணிக்காய்களுக்கான போட்டி : 987 கிலோ எடையுள்ள பூசணிக்காய் முதலிடத்தை பிடித்தது

  • bday_day11

    ஏவுகணை நாயகனின் 88வது பிறந்த தினம் இன்று!.. : கனவுகளை விதைத்த அப்துல் கலாமின் அறிய புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்