SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்

6/27/2019 3:11:34 AM

பாலக்கோடு, ஜூன் 27: பாலக்கோடு அருகே, மணல் கடத்திய டிராக்டரை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். பாலக்கோடு அடுத்த பஞ்சப்பள்ளி நாகனூர் பகுதியில், மணல் கடத்துவதாக பஞ்சப்பள்ளி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்தில் போலீசார் ரோந்து பணி மேற்கொண்ட போது, அங்கு கடத்திக்கொள்மேடு பகுதியை சேர்ந்த சின்னபையன் மகன்  சரவணன்(30) என்பவர், டிராக்டரில் மணல் அள்ளிக் கொண்டிருந்தார். போலீசாரை கண்டதும் அவர் அங்கிருந்து தப்பியோடி விட்டார். இதையடுத்து மணலுடன் டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து சரவணன் மீது வழக்கு பதிவு செய்து, அவரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-07-2019

    18-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • intelexopchina17

    சீனாவில் நடைபெற்ற சர்வதேச ஆட்டோமொபைல் எக்ஸ்போ: Audi உள்ளிட்ட நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

  • 17-07-2019

    17-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • DongriBuildingCollapse

    மும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்!

  • KyrgyzstanSlapping

    ஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்