ஆண்டிமடத்தில் நாளை காஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
6/27/2019 12:34:49 AM
அரியலூர், ஜூன் 27: அரியலூர் மாவட்ட உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம், ஆண்டிமடம் வட்டாட்சியர் அலுவலகத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் தலைமையில் நாளை (28ம் தேதி) பிற்பகல் 3 மணியளவில் நடைபெறவுள்ளது.இக்கூட்டத்தில் அனைத்து எண்ணெய் நிறுவனங்களின் பிரதிநிதிகள், எரிவாயு முகவர்கள் கலந்துகொள்ள உள்ளனர். எரிவாயு நுகர்வோர்கள், சமையல் எரிவாயு தொடர்பான குறைகள் இருப்பின் இந்த குறைதீர் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களது புகார்களையும், ஆலோசனைகளையும் தெரிவித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு
நெல் வயலில் இயற்கை முறையில் விவசாயிகளுக்கு ஆலோசனை
அரியலூரில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்
ஓய்வுபெற்ற அலுவலர் சங்க கூட்டம்
சிறுகமணி ஆராய்ச்சி நிலையத்தில் கரும்பு விவசாயிகளுக்கு பயிற்சி
திருமானூர் பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் விற்பனையா?: அதிகாரிகள் திடீர் ஆய்வு
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா 9-வது நாள் உற்சவத்தில் மாடவீதிகளில் சாமி உலா.
10-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களின் 6 மாத கால நிறைவை முன்னிட்டு ஹாங்காங்கில் பிரம்மாண்ட பேரணி : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டங்களால் போர்க்களமாகி உள்ள வடகிழக்கு மாநிலங்கள்
40 மீட்டர் நீள டிராகன், பாண்டா.. சீன புத்தாண்டை முன்னிட்டு எஸ்டோனிய தலைநகரை அலங்கரித்த ஒளிரும் உருவங்கள்