SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கூட்டுறவு பால் சேமிப்பு நிலையம் துவக்க விழா

6/25/2019 5:08:14 AM

தா.பேட்டை, ஜூன் 25: முசிறி அருகே எம்.புதுப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கீழபள்ளம் கிராமத்தில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் பால் சேமிப்பு நிலைய துவக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தலைவர் ராஜ்குமார் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஜெகநாதன் முன்னிலை வகித்தார். ஆவின் மேலாளர் தமிழ்ச்செல்வன் பால் சேமிப்பு நிலையத்தை திறந்து வைத்து பொதுமக்கள் ஆவின் மையத்தில் பாலை கொடுத்து உரிய விலை பெற்று பயன்பெறுமாறு அங்கிருந்த விவசாயிகளிடம் கேட்டுக்கொண்டார். மேற்பார்வையாளர் செல்வக்குமார் உள்ளிட்ட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.



மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • malta_111

    மால்டா தீவில் பட்டம் விடும் திருவிழா : டிராகன், டைனோசர், பூரான் உள்ளிட்ட விசித்திர உருவங்களில் பட்டங்கள் பறக்கவிட்டன

  • egypt_100011

    எகிப்தில் 3,000 வருடங்கள் பழமையான மரத்திலான மம்மி வடிவிலான 30 சவப் பெட்டிகள் கண்டுபிடிப்பு

  • brazil_makkal111

    பிரேசில் கடற்கரையில் கரை ஒதுங்கும் பெட்ரோலிய கழிவுகளை அப்புறப்படுத்தும் பணியில் உள்ளூர் மக்கள்

  • sculptor_italyyy11

    ரோம் நகரில் பட்டுப்போன மரங்களின் அடிப்பகுதியில் சிற்பங்களை வடிக்கும் சிற்பி!! : மெய் சிலிர்க்க வைக்கும் படங்கள்

  • semmary_aadu_spayin11

    பாரம்பரிய முறைப்படி ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டின் முக்கிய வீதிகள் வழியே ஊர்வலமாக சென்ற 2000 செம்மறி ஆடுகள் !! : புகைப்படத்தொகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்