SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கூட்டுறவு வங்கியில் பதவியேற்பு

6/25/2019 2:10:23 AM

திருவில்லிபுத்தூர், ஜூன் 25: திருவில்லிபுத்தூரில் உள்ள என்ஜிஓ காலனி சாலையில், கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி உள்ளது. இந்த வங்கியின் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பதவியேற்பு விழா, திருவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ சந்திரபிரபா முத்தையா முன்னிலையில் நடைபெற்றது. வங்கி தலைவராக முன்னாள் மாவட்ட கவுன்சிலர் முத்தையா, துணைத்தலைவராக ராஜா, இயக்குனர்களாக சுப்புலட்சுமி, பரமேஸ்வரி, லதா, கணேசன், ராதா கிருஷ்ணன், பரமசிவம், முனியாண்டி, பீமராஜா, மல்லி, தங்கம் முத்து ஆகியோர் பதவியேற்றனர்.

நிகழ்ச்சிக்கு கூட்டுறவு சார்பதிவாளர் மற்றும் தேர்தல் அதிகாரி வீரபாண்டி வங்கி செயல் ஆட்சியர் இருதயராஜ், மேற்பார்வையாளர் வாசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் நகர செயலாளர் எஸ்.எம்.பாலசுப்ரமணியம், ஒன்றியச் செயலாளர் மயில்சாமி, மாவட்ட மகளிர் அணி இணைச்செயலாளர் மீரா தனலட்சுமி முருகன், பொருளாளர் கருமாரி முருகன், கூமாப்பட்டி பேரூராட்சி செயலாளர் சேதுராமன், வத்திராயிருப்பு சுப்புராஜ், ராஜா, பிச்சைராஜ், தைலாகுளம் மணி, வெங்கடேஷ் பெருமாள் உட்பட ஏராளமான அதிமுக நிர்வாகிகள் மற்றும் வங்கி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • SicilyMountEtna22

    சிசிலி தீவில் வெடித்து சிதறிய ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலையான மவுண்ட் எட்னா: தீப்பிழம்புகளை கக்கிய புகைப்படங்கள்

  • IcelandPilotWhale

    ஐஸ்லாந்தில் இறந்து கரை ஒதுங்கிய 50க்கும் மேற்பட்ட பைலட் திமிங்கலங்கள்: அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள்

  • RainInChennai227

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக பெய்த மழை: குளிர்ந்த வானிலையில் மகிழ்ச்சியோடு பள்ளி சென்ற மாணவர்கள்

  • HeatWaveBakesUS

    அமெரிக்காவை வாட்டி வதைக்கும் வெயில் மற்றும் அனல் காற்று: செயற்கை நீர்நிலைகளை நோக்கி படையெடுக்கும் மக்கள்!

  • DeraTalibanAttack

    பாகிஸ்தானில் தாலிபான் தீவிரவாதிகள் நடத்திய அடுத்தடுத்த தாக்குதல்..: 9 பேர் பலி, 30 பேர் படுகாயம்- புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்