SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வெடிகுண்டு வழக்கில் மேலும் 2 பேர் கைது

6/25/2019 2:09:33 AM

வத்திராயிருப்பு, ஜூன் 25: வத்திராயிருப்பு அருகே கோட்டையூர் பகுதியில் மாரிமுத்து என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இங்கு கடந்த சில நாட்களுக்கு முன் இதே ஊரை சேர்ந்த அழகர்சாமி, மக்காளி உட்பட 3 பேர் நாட்டு வெடிகுண்டு தயாரித்தபோது திடீரென வெடித்துச் சிதறியது. இதில் அழகர்சாமி, மக்காளி ஆகியோர் படுகாயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் தீக்காய பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து வத்திராயிருப்பு இன்ஸ்பெக்டர் சிவசக்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

இது தொடர்பாக பாலமுருகன், தங்கேஸ்வரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் கொடுத்த தகவலின் பேரில் வெடிகுண்டு தயாரிக்க மூலப்பொருள் சப்ளை செய்ததாக பேரையூரை சேர்ந்த சுப்பிரமணியன், திண்டுக்கல்லைச் சேர்ந்த நிகல் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • MauCylinderBlastUP

    உ.பி.யில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் வீடு இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • NorthEastSyriaTurkey

    சிரியாவின் வட கிழக்கு பகுதியில் தொடர்ந்து வான்தாக்குதல் நடத்தி வரும் துருக்கி: அப்பாவி பொதுமக்கள் 9 பேர் உயிரிழப்பு!

  • DutchKingIndiaVisit

    அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள நெதர்லாந்து மன்னர்...: குடியரசு தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு- புகைப்படங்கள்

  • SaddleridgeFire19

    கலிபோர்னியாவில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் கொழுந்து விட்டு எரியும் தீ..: பல ஏக்கர் நிலம் நாசம், லட்சக்கணக்கானோர் வெளியெற்றம்!

  • EcuadoranProtest2k19

    பொருளாதார சீர்திருத்தங்களை கண்டித்து ஈக்வடார் நாட்டில் அரசுக்கு எதிராக வெடித்த போராட்டம்: இதுவரை 7 பேர் பலி!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்