SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புதிய பேக்கிங்கில் விக்கோ பற்பசை

6/25/2019 1:06:22 AM

சென்னை, ஜூன் 25: ‘வஜ்ரதந்தி டூத் பேஸ்ட்’ இயற்கை ஆயுர்வேத மூலிகைப் பொருட்களால் தயாரான டூத் பேஸ்ட். நீண்ட காலமாக மக்களின் ஆதரவைப்பெற்ற இந்த டூத் பேஸ்ட்டை தயாரிக்கும் நிறுவனமான விக்கோ, மக்கள் அதிக அளவில் பயன்படுத்தும்விதமாக புதிய ‘பேம்லி பேக்’ ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. 18 வகை ஆயுர்வேத மூலிகைப் பொருட்கள் தயாரான வஜ்ரஜந்தி டூத் பேஸ்ட் பற்களின் தூய்மைக்கும் ஈர்களின் வலிமைக்கும் பெரும் உதவியாக இருக்கும். உடல் நலத்திற்கு பாதுகாப்பான இந்த டூத் பேஸ்ட்டால் எந்த பக்கவிளைவும் ஏற்படாது.

இந்த டூத் பேஸ்ட்டை தொடர்ந்து பயன்படுத்துவதால், பற்களுக்கும் ஈர்களுக்கும் நல்ல பயனைத்தரும். வாய் துர்நாற்றம் இருக்காது. இதனால் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படாது. பற்களுக்கு வலிமையையும், வெண்மையையும் தருவதோடு ஈர்களில் ரத்தக் கசிவு ஏற்படுவதைத் தடுக்கும். பற்கள் தொடர்பான எந்த நோய்கள் ஏற்படாமல் தடுக்கவும் செய்கிறது. தொடர் ஆய்வுகளால் சிறந்த ஆயுர்வேத மூலிகைப் பொருட்களால் தயாரிக்கப்படும் இந்த டூத் பேஸ்ட் மக்களின் அமோக ஆதரவைப் பெற்றுள்ளது. எனவே குடும்பத்தினருக்கு மேலும் உதவி செய்யும் வகையில் புதிய பேம்லி பேக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • SicilyMountEtna22

    சிசிலி தீவில் வெடித்து சிதறிய ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலையான மவுண்ட் எட்னா: தீப்பிழம்புகளை கக்கிய புகைப்படங்கள்

  • IcelandPilotWhale

    ஐஸ்லாந்தில் இறந்து கரை ஒதுங்கிய 50க்கும் மேற்பட்ட பைலட் திமிங்கலங்கள்: அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள்

  • RainInChennai227

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக பெய்த மழை: குளிர்ந்த வானிலையில் மகிழ்ச்சியோடு பள்ளி சென்ற மாணவர்கள்

  • HeatWaveBakesUS

    அமெரிக்காவை வாட்டி வதைக்கும் வெயில் மற்றும் அனல் காற்று: செயற்கை நீர்நிலைகளை நோக்கி படையெடுக்கும் மக்கள்!

  • DeraTalibanAttack

    பாகிஸ்தானில் தாலிபான் தீவிரவாதிகள் நடத்திய அடுத்தடுத்த தாக்குதல்..: 9 பேர் பலி, 30 பேர் படுகாயம்- புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்