SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கருப்பு எள் கிலோ ரூ.103க்கு ஏலம்

6/19/2019 4:02:14 AM

க.பரமத்தி, ஜூன் 19: கருப்பு எள் ஏலத்தில் ஒரு கிலோ ரூ.103க்கு ஏலம் போனது.கரூர் மாவட்டத்தில் கிராமப்புற பகுதியில் மானாவாரியாக எள், கம்பு, சோளம் சாகுபடி செய்யப்படுகிறது. இதனை வெளி மாவட்ட பகுதியில் இயங்கும் கொடுமுடி அருகேயுள்ள சாலைபுதூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கொண்டு செல்கின்றனர். நேற்றுமுன்தினம் 205 மூட்டைகளில் 15362 எடைக்கு நடந்த ஏலத்தில் கருப்பு எள் ஒரு கிலோ சராசரி விலையாக ரூ.92, அதிக விலையாக கிலோ ரூ.103க்கு ஏலம் போனது.இதே போல சிகப்பு எள் ஒரு கிலோ சராசரி விலையாக ரூ.91, அதிக விலையாக கிலோ ரூ.108க்கு ஏலம் போனது. கடந்த வாரமும் இதே விலை தான். மாற்றம் இல்லை.



மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-07-2019

    24-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • rally

    சீனாவில் அமைதியை நிலை நிறுத்தும் வகையில் நடைபெற்ற பேரணி: லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பு

  • slide

    சீனாவில் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த வாட்டர் ஸ்லைடு பூங்கா: புகைப்படங்கள்

  • torch

    சீனாவில் நடைபெற்ற டார்ச் திருவிழா: நாட்டுப்புற பாடல்கள் பாடியும், நடனமாடியும் மக்கள் உற்சாகம்

  • statue

    சாலைகளில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் உயிர் பெற்றால் எப்படியிருக்கும்? என்ற கற்பனைக்கு உயிர் கொடுத்தனர் பெல்ஜியம் சித்திரக் கலைஞர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்