SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அரியலூர் மாவட்டத்தில் மின்விபத்துகள் குறித்த புகார் தெரிவிக்க தொடர்பு எண்கள் அறிவிப்பு

6/18/2019 12:54:24 AM

அரியலூர், ஜூன் 18: அரியலூர் மாவட்டத்தில் தற்போது காற்றடி காலமாகஇருப்பதனால் மின்கம்பிகள் கட்ஆனாலோ அதனால்ஏற்படும்உயிரிழப்புகளையும், மின் விபத்துக்களையும் தவிர்க்க பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் மின் விபத்துக்களை தடுக்கும் வழிகளையும் அறிவுரைகளையும் இது குறித்த புகார்களுக்கு அதிகாரிகளின் தொடர்பு எண்களையும் கீழ்கண்டவாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.மின்பாதையின்மின்கம்பிஅறுந்துகிடந்தால்பொதுமக்கள் எவரும்அதனை தொடாமலும் அருகில் செல்லாமலும், மின்கம்பங்கள் பழுதடைந்த நிலையிலிருந்தாலோ மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில் மின்கம்பிகள் தொய்வாக இருப்பதை கண்டறிந்தாலும், பொதுமக்கள் தங்களது சொந்த இடங்களில் பணிகள் மேற்கொள்ளும் போது அருகில் மின்பாதை மின்கம்பிகள் சென்று கொண்டிருந்தாலும், டிராக்டர் மற்றும் லாரியில் கரும்பு போன்றவற்றை உயரமாக ஏற்றி செல்லும் போது அருகில் உள்ள மின்பாதை மின்கம்பிகளை உரசாமல்மிகவும்கவனமாக செல்லவேண்டும்.மின்னலின் போது வெட்டவெளியில்இருக்காதீர்கள்.மின்னலின்போதுதஞ்சம்அடையஅருகில்எதுவும் இல்லாதபட்சத்தில்மின்கம்பிகள்மின்கம்பங்கள் மரங்கள் உலோக கம்பிவேலி போன்றவை இல்லாத தாழ்வான பகுதிகளை தேர்ந்தெடுங்கள். பொதுமக்கள் தங்களுக்கு சொந்தமானஆடுமாடுமுதலிய விலங்கினங்களை மின்கம்பத்திலோ அல்லதுஇழுவை கம்பியிலோ கட்டுவதை தவிர்த்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.மேலும் மின்கம்பி அறுந்து விழுதல் மின்மாற்றி பழுது போன்ற அவசர கால புகார்களை அந்தந்தபகுதிஉதவிசெயற்பொறியாளர்கள்மற்றும்பிரிவுபொறியாளர்களைக அவர்களதுசெல்போன்எண்களில்தொடர்புகொண்டுதெரிவிக்கலாம்.அரியலூர்உதவிசெயற்பொறியாளர் -9445853677, அரியலூர்துணைமின்நிலையம் - 9445853684, அரியலூர் நகரம் - 9445853685, அரியலூர்வடக்கு - 9445853687, அரியலூர்கிராமியம் - 9445853688, தேளுர் - 9445853689, செந்துறைஉதவிசெயற்பொறியாளர் - 9445853678, செந்துறைகிராமியம்ஐ - 9445853690, செந்துறைகிராமியம் ஐஐ - 9445853691, மாத்தூர் - 9445853692, ஜெயங்கொண்டம்நகரம்உதவிசெயற்பொறியாளர் - 9445853679, ஜெயங்கொண்டம்துணைமின்நிலையம் - 9445853694, ஜெயங்கொண்டம்தெற்கு - 9445853695, ஜெயங்கொண்டம்வடக்கு - 9445853699, உடையார்பாளையம் -9445853697, ஜெயங்கொண்டம் கிராமியம்உதவிசெயற்பொறியாளர் - 9445853680, தா.பழூர் -9445853696.சுத்தமல்லி - 9445853698, மீன்சுருட்டி - 9445853702, திருமானூர் உதவி செயற்பொறியாளர் - 9445853681, சாத்தமங்களம்துணைமின்நிலையம் - 9445853705, திருமானூர் - 9445853706, திருமழபாடி - 9445853707, கீழப்பழூவூர் - 9445853708, ஏலாக்குறிச்சி - 9445853709, ஆண்டிமடம்உதவிசெயற்பொறியாளர் - 9445853683, ஆண்டிமடம்தெற்கு - 9445853700, ஆண்டிமடம்வடக்கு - 9445853701, பெரியாத்துக்குறிச்சி - 9445853703, பாப்பாக்குடி - 9445853704ஆகியோரிடம் தெரிவிக்கலாம் என செயற் பொறியாளர்செல்வராசு என அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • KimHorseRide1610

  பயேக்டு பனிமலைகளுக்கு இடையே வெள்ளைக் குதிரையில் பவனி வந்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்: புகைப்படத்தொகுப்பு

 • NASASpaceSuit

  நிலவு பயணத்தில் பங்கேற்கும் விண்வெளி வீரர்களுக்கான 2 நவீன விண்வெளி உடைகள்: நாசா அறிமுகம்- புகைப்படங்கள்

 • AirQualityDelhi1610

  அண்டை மாநிலங்களில் எரிக்கப்படும் வேளாண் கழிவுகளால் டெல்லியில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் காற்று மாசு: புகைப்படங்கள்

 • CatalanSpainProtest

  கட்டலான் தலைவர்களின் சிறைத்தண்டனைக்கு எதிர்ப்பு..: ஸ்பெயினின் பல்வேறு இடங்களில் வெடித்தது போராட்டம்!

 • LebanonWildFire1610

  கடுமையான வெப்பம் மற்றும் அனல் காற்றினால் லெபனானில் வரலாறு காணாத காட்டுத்தீ..: சர்வதேச நாடுகள் உதவ கோரிக்கை!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்