SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோயம்புத்தூர் மாவட்ட சிவில் நீதிமன்ற காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

6/14/2019 7:16:51 AM

விருதுநகர், ஜூன் 14: கோயம்புத்தூர் மாவட்ட முதன்மை நீதிபதி அறிவிப்பு: கோயம்புத்தூர் மாவட்ட சிவில் நீதிமன்றங்களில் காலியாக உள்ள 11 நகல் பரிசோதகர், நகர் படிப்பவர், 16 முதுநிலை கட்டளை நிறைவேற்றுநர், 21 அலுவலக உதவியாளர், 16 காவலர், 4 துப்புரவு பணியாளர், 5 பெருக்குபவர், 10 மசால்சி பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பணிக்கு  விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் கோயம்புத்தூர் மாவட்ட நீதிமன்ற வலைத்தளம் districts.ecourts.gov.in/coimbatore-ல் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை அனுப்ப ஜூன்.28 கடைசி நாள் என தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • intelexopchina17

    சீனாவில் நடைபெற்ற சர்வதேச ஆட்டோமொபைல் எக்ஸ்போ: Audi உள்ளிட்ட நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

  • 17-07-2019

    17-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • DongriBuildingCollapse

    மும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்!

  • KyrgyzstanSlapping

    ஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது!

  • ChangchunZoologicalPark

    உயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்