SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோவை க்யூர் காது கருவி மையத்தில் இலவச காது பரிசோதனை முகாம்

6/14/2019 6:56:28 AM

கோவை, ஜூன் 14:  கோவை காந்திபுரம் பாரதியார் ரோட்டில், முதல் மாடியில் செயல்பட்டு வரும் க்யூர் காது கருவி மையத்தில் இலவச காது பரிசோதனை முகாம் 20ம் தேதி வரை நடைபெறுகிறது.இங்கு காது சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் இலவச பரிசோதனை செய்யப்படுகிறது என மருத்துவர் சுந்தரவேல் தெரிவித்தார்.ஸ்டார்கே, போனக்ஸ், சோனிக், ஒடிகான், ஏசுஎம், ரெக்ஸ்டோன், சீமென்ஸ், ஆழபோன் போன்ற முன்னனி கம்பெனிகளின் காது கேளாதவர்களுக்கு கேட்கும் திறன் அளித்தடும் தரமான உபகரணங்கள் 10 முதல் 60 சதவீதம் தள்ளுபடி விலையில் கிடைக்கும், மேலும் 0 சதவீதம் இ.எம்.ஐ கடன் வசதியும் செய்து தரப்படுகிறது.  இந்த காது கேட்கும் கருவிகள் கண்களுக்கு தெரியாத மிக சிறிய கருவிகள்.மேலும் விபரங்களுக்கு க்யூர் காது கருவி மையம், செல்போன் எண்- 9894127518, 0422-4348585 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.



மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • KimHorseRide1610

    பயேக்டு பனிமலைகளுக்கு இடையே வெள்ளைக் குதிரையில் பவனி வந்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்: புகைப்படத்தொகுப்பு

  • NASASpaceSuit

    நிலவு பயணத்தில் பங்கேற்கும் விண்வெளி வீரர்களுக்கான 2 நவீன விண்வெளி உடைகள்: நாசா அறிமுகம்- புகைப்படங்கள்

  • AirQualityDelhi1610

    அண்டை மாநிலங்களில் எரிக்கப்படும் வேளாண் கழிவுகளால் டெல்லியில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் காற்று மாசு: புகைப்படங்கள்

  • CatalanSpainProtest

    கட்டலான் தலைவர்களின் சிறைத்தண்டனைக்கு எதிர்ப்பு..: ஸ்பெயினின் பல்வேறு இடங்களில் வெடித்தது போராட்டம்!

  • LebanonWildFire1610

    கடுமையான வெப்பம் மற்றும் அனல் காற்றினால் லெபனானில் வரலாறு காணாத காட்டுத்தீ..: சர்வதேச நாடுகள் உதவ கோரிக்கை!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்