SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பொதுமக்கள் எதிர்பார்ப்பு காத்தான்குடிகாடு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

6/14/2019 6:38:53 AM

அரியலூர், ஜூன் 14: காத்தான்குடிகாடு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அடுத்த காத்தான்குடிக்காட்டில் மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதையொட்டி கடந்த 12ம் தேதி முதற்கால யாகபூஜை துவங்கியது. நேற்று காலை இரண்டாம் கால யாகபூஜை, கணபதி ஹோமம் நடந்தது. இதையடுத்து கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.



மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • indo_red_ky111

    இது செவ்வாய் கிரகம் அல்ல!.. காட்டுத்தீ காரணமாக ரத்த சிவப்பு நிறமாக காட்சியளித்த இந்தோனேஷியா வான்பரப்பு

  • tower_denmark111

    டென்மார்க்கில் 45 மீட்டர் உயரத்தில் 1 கி.மீ. தூரம் சுழன்று செல்லும் படிக்கட்டுகளைக் கொண்ட டவர் : உற்சாகத்தில் சாகசப் பிரியர்கள்

  • nyuyark_hotelll1

    நியூயார்க்கில் ஏர்போர்ட் ஹோட்டல் : 512 சொகுசு அறைகளுடன் விமானத்தின் இறக்கைகளைப் போல வீற்றிருக்கும் பிரமாண்டம்

  • tapah_puyal11

    ஜப்பான், தென் கொரியாவை உலுக்கியெடுக்கும் சக்தி வாய்ந்த ‘தாபா’ புயல் : பலத்த காற்றுடன் கூடிய கனமழையால் வீடுகள் சேதம்

  • kenya_nairobi11

    கென்யா தலைநகர் நைரோபியில் பள்ளிக் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து : 7 குழந்தைகள் பலி ;57 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்