SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்

6/14/2019 1:51:18 AM

தேன்கனிக்கோட்டை, ஜூன் 14: கெலமங்கலம் அருகே உள்ள பைரமங்கலம் ஏரியில் மணல் கடத்துவதாக, கெலமங்கலம் எஸ்ஐ செல்வராகவனுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், கெலமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு டிராக்டரில் மணல் அள்ளிக்கொண்டிருந்தவர்கள், போலீசாரை கண்டதும் தப்பியோடி விட்டனர். இதையடுத்து, அரை யூனிட் மணலுடன் டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-07-2019

    20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • hotairballoonchina

    சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

  • CornwallJellyfishEncounter

    இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

  • newzealandexplosion

    எரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்!

  • apollo

    புளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்