SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மதுரை ஜங்ஷனில் மனைவியுடன் தகராறு செய்தவர் கொலை

6/12/2019 8:24:33 AM

மதுரை, ஜூன் 12:  திருமங்கலம் அருகே செங்கப்படையை சேர்ந்தவர் பாலமுருகன் (37). இவர் மதுரை மேலவெளிவீதி பகுதியில் உள்ள ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் மனைவியுடன் வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று அவனியாபுரம் பகுதியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன், பாலமுருகனின் மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த பாலமுருகன், கோபாலகிருஷ்ணனை கீழே தள்ளி விட்டுள்ளார். அப்ப்போது கல் பட்டு கோபாலகிருஷ்ணன் படுகாயமடைந்தார். மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் இறந்தார். இதுகுறித்து திலகர்திடல் போலீசார் வழக்குப்பதிந்து பாலமுருகனை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • yoga

    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் யோகா பயிற்சி மேற்கொண்டுவரும் மக்கள்!

  • octopus

    ஜப்பான் ஆழ்கடலில் நீச்சல் வீரர் ஒருவரை இழுத்து செல்ல முயன்ற ஆக்டோபஸ்: வைரலாகும் காட்சிகள்

  • brainfever

    பீகாரில் மூளை காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 100 ஆக உயர்வு!

  • pandacub

    உலகிலேயே குறைந்த எடையுடன் பிறந்த மிகச்சிறிய பாண்டா குட்டிகள்: சீனாவில் நிகழ்ந்த அதிசயம்

  • 17-06-2019

    17-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்