SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நீடாமங்கலத்தில் இருந்து 1,250 டன் நெல் மூட்டைகள் வேலூர் அனுப்பி வைப்பு

5/25/2019 6:22:44 AM

நீடாமங்கலம், மே 25: திருவாரூர் மாவட்டம் நீடாமங்லம், மன்னார்குடி பகுதியிலிருந்து நெல் மற்றும் அரிசி மூட்டைகள் கொண்டு வரப்பட்டு  நீடாமங்கலம் ரயில் நிலையத்திலிருந்து பல்வேறு மாவட்டத்திற்கு ரயில் வேகன்களில் பொது விநியோக திட்டத்திற்கு அரிசியும், அரவைக்காக நெல் மூட்டைகளும் அனுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று   மன்னார்குடி பாமணியில் உள்ள  மத்திய சேமிப்பு கிடங்கு மற்றும் மன்னார்குடி, கீழப்பாண்டியில் உள்ள வட்ட கிடங்குகளில் இருந்து 100 லாரிகளில் 1250 டன் சன்ன ரக அரிசி மூட்டைகள்  நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து 21 வேகன்(ரயில் பெட்டிகளில்) வேலூர் மண்டலத்திற்கு  பொது விநியோக திட்டத்திற்கு  தொழிலாளர்கள் ஏற்றி அனுப்பி வைத்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-06-2019

    20-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • SiberiaPolarBearStreet

    ரஷ்யாவில் உணவைத் தேடி நூற்றுக்கணக்கான கி.மீ. தூரம் இடம்பெயர்ந்த பனிக்கரடி: அலைந்து திரிந்து சோர்ந்து படுத்த பரிதாபம்!

  • RahulBirthday2k19

    கட்சி பிரதிநிதிகளுடன் உற்சாகமாக பிறந்தநாளை கொண்டாடிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி: புகைப்படங்கள்

  • GrassBridgePeru

    ஆண்டுதோறும் காய்ந்த புற்களை கொண்டு கட்டப்படும் தொங்கு பாலம்..: மலைத்தொடரை இணைக்க உயிரை பணயம் வைக்கும் மக்கள்!

  • RoyalAscot2k19

    இங்கிலாந்தில் நடைபெற்ற ராயல் அஸ்காட் குதிரைப் பந்தயம்: விதவிதமான தொப்பிகளை அணிந்து வந்து அசத்திய பார்வையாளர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்